விக்கிப்பீடியா
மாற்று
விக்சனரி
தமிழ் மன்றம்
வேர்ட்பிரஸ்
நூலகம்
தமிழா
 
 
 
மயூஒன்லைன்.காம் வரவேற்கின்றது!!! :)
அன்பான நண்பர்களே!

எனது வலைமனைக்கு நேரம் ஒதுக்கி வருகை தந்தமைக்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்..!!

தற்போது நீங்கள் நின்றுகொண்டிருப்பது எனது நீண்ட நாள் கனவு ஒன்று பலித்த இடத்தில். அதாவது புது டொமைன் வாங்கி அங்கே வலைப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. இந்த வலை மனையின் மூலம் அந்தக் கனவு நனவாகி உள்ளது!!!

என்னைப்பற்றிச் சொல்வதானால் பெரிதாக ஒன்றும் இல்லை. எனது பெயர் மயூரேசன். தமிழ் வலைப்பதிவு மூலம் வலைப்பதிவர் மத்தியில் ஓரளவு அறியப் பட்டவர்.

உலகம் முழுவதும் தமிழ்தாய்மூலம் நான் சம்பாதித்துக்கொண்ட தமிழ் நண்பர்களுக்கு இந்தத் தளம் சமர்ப்பணம். எதிர்காலத்தில் தமிழ், வலைப்பதிவு சார்த்த உதவிகளை வழங்கும் மையமாக இந்தத் தளம் மாறும் என்று நம்புகின்றேன்!!!

அன்புடன்,
ஜெ.மயூரேசன்
 

Warning: require_once(./php/simplepie.inc) [function.require-once]: failed to open stream: No such file or directory in /home4/hotwordp/public_html/mayuonline/test/index.php on line 313

Fatal error: require_once() [function.require]: Failed opening required './php/simplepie.inc' (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home4/hotwordp/public_html/mayuonline/test/index.php on line 313