பெட்டகம்

Torrent பதிவிறக்க வேகத்தை அதிகரித்தல்

சாதாரணமாக பொது டொரன்ட்களில் பதிவிறக்கும் போது வேகம் வலு குறைவாக இருக்கும். இதற்கு ஒரு காரணம் குறைவான Seeders இருப்பது.

பல பொது தளங்கள் ஒரே டொரன்டை தாமும் வழங்குவதுண்டு. கீழே உள்ள தளங்களை உங்கள் ட்ரக்கரில் சேர்த்துக்கொள்வதன் மூலம் Seeders ஐ கூட்டி பதிவிறக்க வேகத்தையும் கூட்டலாம்.

உங்களுக்குத் தேவையான பொது டொரண்டை µTorrent ல் வலது சொடுக்கு செய்து அதில் Properties என்பதை தேர்ந்தெடுத்தால் ட்ரக்கர்ஸ் என்று இருப்பதைக்காணலாம். அதில் இருப்பதுடன் இந்த ட்ரக்கர்ஸ் பட்டியலையும் சேர்க்கவும்.

http://tracker2.istole.it:60500/announce

http://inferno.demonoid.com:3400/announce

http://vip.tracker.thepiratebay.org/announce

http://track.sextorrent.to:2710/announce

http://tracker.deluxebits.to:3552/announce

http://denis.stalker.h3q.com:6969/announce

http://tracker.thepiratebay.org/announce

http://tracker.torrentbox.com:2710/announce

http://tracker.hexagon.cc:2710/announce

http://tracker.torrent.to:2710/announce

http://axxo.sladinki007.net:6500/announce

http://220.162.244.175:53880/announce

http://tpb.tracker.prq.to/announce

http://open.tracker.thepiratebay.org/announce

http://eztv.sladinki007.net:60500/announce

http://tv.tracker.prq.to/announce

http://218.145.160.136:8080/announce

http://tracker.prq.to/announce

http://tracker.torrenty.org:6969/announce

http://tpb.tracker.thepiratebay.org/announce

http://t.ppnow.net:2710/announce

http://www.torrentvideos.com:6969/announce

http://tracker.bitebbs.com:6969/announce

http://www.torrent-downloads.to:2710/announce

http://eztv.sladinki007.eu:60500/announce

http://www.ipmart-forum.com:2710/announce

http://tracker.ydy.com:83/announce

http://bt1.the9.com:6969/announce

http://tracker.sladinki007.net:6500/announce

http://tracker.ydy.com:102/announce

http://tracker.paradise-tracker.com:12000/announce

http://moviesb4time.biz/announce.php

http://tracker.deadfrog.us:42426/announce

http://mpggalaxy.mine.nu:6969/announce

http://www.sumotracker.org/announce

சில மூடிய ட்ரக்கர்கள் (Private Trackers) இவ்வாறு பொது ட்ரக்கர்களை இணைப்பதை கடுமையாக எதிர்க்கும். ஆகவே கவனமாகச் செயற்படவும்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

8 comments to Torrent பதிவிறக்க வேகத்தை அதிகரித்தல்

  • வடுவூர் குமார்

    போட்டிருக்கேன்,பார்ப்போம் ஸ்பீடு அதிகரிக்குதா, என்று.

  • சமீபத்தில் நண்பன் ஒருவனுக்கு உபுண்டு நிறுவ உதவினேன். நான் வின்டோஸில் நிறுவியிருக்கிறேன்.

    ஆமாம் – உங்களுக்கு இதுவரை யாராவது காஃபி வாங்கி கொடுத்திருக்கிறார்களா இல்லை இதுவரை வெறும் அல்வாதானா? :-)

  • @வடுவூர்குமார்
    அதிகரித்ததா?

    @நாகு
    நானும் விஸ்டா, உபுண்டு ஒன்றாக நிறுவியிருக்கின்றேன்.

    எந்தப்பயலும் காபி வாங்கித்தரல. அந்த நீட்சியை விரைவில் தூக்கிடப்ப்போறன் ;)

  • இதிலிருக்கும் அத்தனையையும் போட வேண்டுமா?

    அப்படியானால் இதை ஒரு நோட்பேடில் சேமித்து வைத்துகொள்ளவா?

    சிறிது விளக்கமுடியுமா?

  • @வால்பையன்
    ஆமாம் அனைத்தையும் போட வேண்டும். நோட்பாட்டில் சேமித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    வேகம் அதிகரிக்கும் என்று 100 வீதம் கூற முடியாது. ஆனால் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

  • இதை போட்ட பின்பு டவுன்போடு ஸ்பீடு அதிகமாகவும்,
    அப்லோடு ஸ்பீடு குறைவாகவும் காட்டுகிறது.
    அது சரி தானா?

    நான் விண்டோஸ் எக்ஸ்பீ பயன்படுத்துகிறேன்

  • @வால்பையன்
    இந்த முறைமூலம் அப்லோடு ஸ்பீடை குறைக்க முடியாது. சிலவேளைகளில் கூடச் சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆனால் டவுன்லோட் ஸ்பீடை கூட்டக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. நான் முன்பு சொன்னது போல எப்போது இம்முறை பயன்படாது. ஒரே டொரண்னை பல பொது வழங்கிகளில் பயன்படுத்தினால் இம்முறைமூலம் சீடர்சின் எண்ணிக்கையை அதிகரித்து பதிவிறக்க வேகத்தை அதிகரிக்கலாம்.

  • vivel

    Sir,
    Pl give details, how torrent works?
    Why there are two function Download, Upload?
    Whether only download is not enough for us?
    What is meant by peers,seekers,etc.
    Pl answer in new essay or by mail
    Thanks

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>