பெட்டகம்

கூகிள் - சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா??

இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத [...]

Twitter ஐ காப்பி அடிக்கும் Yahoo

உலகின் மிகப் பிரபலமான Micro வலைப்பதிவு சேவையான ட்விட்டர் பல மில்லியன் பிரளும் ஒரு தளமாக உருவாகியுள்ளது. இதனால் இந்த தளத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பல தளங்களும் பிரதியெடுக்கத் தொடங்கியுள்ளன.

முதலில் பலரும் தற்போதைய Facebook இடைமுகம் Twitter ஐ காப்பியடித்துவிட்டதாக சத்தம் இட்டனர் இப்போது யாகூவும் காப்பியடித்து மேமே எனும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது. தற்போது இந்த சேவை அல்பா (அதாவது யாகூ நிறுவன மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமே இயக்கிப் பார்க்கலாம்) பதிப்பில் உள்ளது. விரைவில் பீட்டா [...]