உலகின் பிரபல செய்திநிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் ஏன் எங்கள் கூகிள் என்று பலரும் தமது வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு கருவியாக ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியே இப்போது தமிழ் சஞ்சிகையான குமுதமும் இணைந்துள்ளது.
ட்விட்டரில் குமுதம்.காம்
குமுதம் ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தால் ட்விட்டுகள் அப்படியே தானாகவே இயற்படுத்தப் படுகின்றது. நீங்களும் குமுதம்.காம் ஐப் பின்தொடரலாம்.
பி.கு: குமுதம்.காம் தள உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கு நீங்கள் சந்தா செலுத்த வேண்டும். ட்விட்டர் தகவல்களை இப்போதைக்கு [...]


