பெட்டகம்

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் [...]

Barn Buddy விளையாடுவீங்களா???

பார்ண் படி விளையாட்டு இடைமுகம்

கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இண்டைக்கு 10 வெள்ளப்பூடு விற்றேன்! இப்படியே எங்க பார்த்தாலும் சந்தை போல சத்தம். என்னடாப்பா அப்பிடியொரு விளையாட்டு என்று உள்ளே நுழைந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது, நல்ல ஒரு விளையாட்டுத்தான். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு தோட்டக்காரணாகவே மாற்றும் விளையாட்டு. அதாவது உங்களுக்கு ஒரு சின்ன நிலமும் சில விதைகளும் தந்து விளையாட ஆரம்பிக்கச் [...]

ஓர்கூட் கொள்கை கொடுமை

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில்.

ஹாய் Mayu,

orkut இல் முறைகேடு என்று “2007-10-02″ தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி.

எங்கள் மதிப்பாய்வு மற்றும் orkut சேவை விதிமுறைகளை பரிசீலித்து பார்த்த பின், இந்த உள்ளடக்கம் தற்போது orkut இல் எந்த கொள்கையையும் மீறவில்லை என்று [...]