பெட்டகம்

Self Hosted பிளாக்கர் வலைப்பதிவுகளில் தமிழிஷை இணைத்தல்

தமிழிஷ் இப்போது விரைவாகப் பிரபலமாகிவருகின்றது. பலரும் இதனை விரும்பி பாவிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வலைப்பதிவுகள் தவிர பல்வேறு தளங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருப்பதே.

இந்த தமிழிஷ் (Tamilish)ஐ எப்படி வலைப்பதிவுகளில் இணைப்பது என்பது பற்றி அவர்கள் தமது தளத்தில் விளக்கியுள்ளார்கள். ஆயினும் இந்த முறையில் சொந்த வழங்கியில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களின் பதிவுகள் வேலைசெய்யாது.

அதேபோல பழைய வார்ப்புருக்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த முறை பயன்படாது. எனது ஹாலிவூட் பார்வை தளத்தை எனது டொமைனில் ஏற்றிய பிறகு தமிழிஷ் வாக்கு எண்ணிக்கையைக் [...]