Feed on
Posts
Comments

Tag Archive 'ஜிமெயில்'

var AdBrite_Title_Color = ‘0000FF’;
var AdBrite_Text_Color = ‘000000′;
var AdBrite_Background_Color = ‘FFFFFF’;
var AdBrite_Border_Color = ‘CCCCCC’;
var AdBrite_URL_Color = ‘008000′;

இப்போது ஜிமெயிலுக்குத் தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டுள்ளது. தமிழுடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஜிமெயில் இடைமுகம் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் கிட்டத்தட்ட 90 வீதமான இந்தியர்கள் தமது சொந்த மொழியில் ஜிமெயிலைப் [...]

Read Full Post »

இன்று Google in your language பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கே ஜிமெயிலைக் காணவில்லை. Orkut, Main Search Page போன்றவை கூகிள் தானே பராமரிப்பதால் அங்கு தருவதில்லை. தற்போது ஜிமெயிலும் காணாமல் போயுள்ளதே???

யாராவது தகவல் தெரிந்தா சொல்லுங்க!!!
Enjoyed my post.. then buy me a cofeeIf you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Read Full Post »

கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.
தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.
உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.
இந்த தளத்திற்குச் சென்று இது வரை [...]

Read Full Post »

நீங்கள் ஏன் ஜீமெயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களுடன் கூகள் களமிறங்கியுள்ளது. எப்போதும் புதுமை படைக்கும் கூகள் இம்முறை பொம்மலாட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. கீழே இணைக்கப்பட்ட வீடியோ கூகள் நிறுவனத்தில் பொம்மலாட்டம். பொம்மலாட்ட முடிவில் ஜீமெயில் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகின்றார்கள். ;). இப்போது நீங்கள் ஜீமெயில் கணக்கை ஆரம்பிக்க முன்னர் போன்று யாராவது வரவேற்பு அனுப்பத் தேவையில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
எரிதங்களைத் தடுத்துவிடுகின்றது, இலகுவாக உங்களை ஒழுங்கமைக்க உதவுகின்றது, [...]

Read Full Post »