உலகமெல்லாம் இந்த சமூக வலைப்பின்னல் வலைத்தளங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. இதில் கூகிளின் ஆர்கூட், hi5, Facebook என்பவை மிகப் பிரபலமானவை.
தற்போது இவை அனைத்திலும் மிக வேகமாக வளர்ந்து வருவது Facebook. இதில் லயித்துவிட்டால் பின்பு Hi5, Orkut எல்லாம் குப்பையாகத் தெரியும். இப்படியான facebook க்கு இப்போ ஒரு கீதம் ஒன்றைப் பாடியுள்ளார்கள்.
இந்தப் பாடலில் Facebook Applications களின் பெயர்கள் வந்து போகும். நீங்கள் நீண்டகாலம் Facebook பாவிப்பதானால் உங்களுக்குப் பிடித்த பல நிரலிகளின் பெயரையும் [...]
இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!!
ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!
Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.
மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.
இது பற்றிய மேலதிக உரையாடல்களை [...]