பெட்டகம்

23 : The Departed – விமர்சனம்.

டூம், போக்கிரி போன்ற சாதாரண இந்திய பொலீஸ், திருடன் திரைப்படங்களைப் பார்த்து புளித்துப் போனவர்கள் மாற்றாக இந்தத் திரைப்படம் த டிப்பார்ட்டட் ஐப் பார்க்கலாம். நான்கு ஒஸ்கார் விருதுகளைத் தட்டிய திரைப்படம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவிருக்கும் என்று சந்தேகப் படத்தேவையில்லை. ஆஸ்காரிற்கு அப்பால் சுமார் 40 விருதுகளை இந்தத் திரைப்படம் அள்ளியுள்ளது.

உண்மையில் இந்தத் திரைப்படம் ஒரு ஹாங் ஹாங் திரைப்படத்தின் (WuJianDao – Internal Affair) மீளாக்கமாகும். ஆயினும் அத் திரைப்படத்தை விட இது சிறப்பாக இயக்கப்பட்டுள்ளதாக ஹாலிவூட் [...]

21 : ஆஸ்கார் விருது முடிவுகள் வெளியானது!!!

ஆஸ்கார் விருதுகளின் முழுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் த டிபாட்டட் (The Departed) எனும் படம் சிறந்து படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. த டிப்பார்ட்டன் திரைப்படம் நான்கு ஆஸ்கார் விருதுகளை அள்ளியுள்ளது.

வேற்று மொழிக்கான சிறந்த திரைப்பட விருதை ஜேர்மானிய திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.அடுத்த பதிவில் விரிவான தகவல்களைத் தருகின்றேன்.

மேலதிக தகவல் [...]

20 : 79 ம் ஆஸ்கார் விருதுகள் (79th Annual Academy Award)

பெப்ரவாரி 24 ம் திகதி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (Will smith, Forest) பரிந்துரைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடையமாகும்.

மேலும் Babel, The Departed, Letters from Iwo Jima, Little Miss Sunshine, The Queen ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. லயர்னாடோ டிக்காப் ப்ரியோ நடித்த படம் The Departed பரிந்துரைக்கப் பட்டுள்ளதுடன் அவரும் சிறந்த நடிகர் பிரிவில பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.

வேற்று நாட்டுப் [...]