
திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன. Continue reading ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்
பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள். Continue reading இலவச SMS அனுப்புதல்
இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் பதிவை இடும் போது ஒரு விடையத்தைக் கவனித்தேன். அதாவது Firefox தமிழ் முகவரிகளை அழகாகக் காட்டுகின்றது. கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.
IE 8
Firefox beta 3
விக்கீப்பீடியாப் பக்கங்களையும் சென்று பார்த்தேன் அழகாக காட்டுகின்றார். அச்சா குட்டி!
இப்போ மைக்ரோசாப்ட் அண்ணாச்சி என்ன சொல்கிறாராம்!!!
Firefox 3 Beta [...]
கடவுளின் அற்புதப் படைப்புகள் பல பல இவ்வுலகில் இருக்கின்றது. இப்படியான அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் இந்தப் புத்தகங்கள். எனக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு இனம் புரியாத பிணைப்பு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. நான் சிறு வயதில் அம்மாவை அதிகமாக புத்தகங்கள் வாங்கித்தரச் சொல்லித்தான் அடம் பிடிப்பேனாம் . இங்கே நான் வாசித்த புத்தகங்கள் சில பற்றியும் என் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஏழுதுகின்றேன்.
எல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, [...]
இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!
என்மனதில் இருந்து பல நினைவுகள் [...]