இணையத்தில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னுமொரு பக்கத்திற்கு தொடுப்புகளை ஏற்படுத்தும் போது நம் மக்கள் அவசரத்தில் பிழையான முறையில் தொடுப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் உங்கள் தொடுப்புகள் தேடற்பொறிகளின் கண்ணில் பட்டாலும் பயனற்றுப்போய்விடும்.
சாதாரணமாக நீங்கள் இவ்வாறு ஒரு தொடுப்பு கொடுப்பீர்கள்
<a href=”http://mayuonline.com”>Link</a>
இது இவ்வாறு தோண்றும் “Link”
சரியாக தொடுப்பு கொடுக்கும் முறை
<a href=”http://mayuonline.com”>MAYUonline.com</a> is a Sri Lankan Blog
இது இவ்வாறு தோண்றும் “MAYUonline.com is a Sri Lankan Blog ”
இது பற்றிய ஆங்கிலப் பதிவு
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


முதலாவதிற்கும், இரண்டாவதிற்கும் உண்மையிலே என்ன வித்தியாசம் என்பதை நான் உமது ஆங்கில் பதிவுக்குப் போய்த்தான் அறிய வேண்டியதாயிருந்தது….
தப்புத்தான்.. இங்கையும் எழுதிட்டாப் போச்சு!
தொடுப்புகளை (Links) ஏற்படுத்தும் சரியான முறை…
இணையத்தில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னுமொரு பக்கத்திற்கு தொடுப்புகளை ஏற்படுத்தும் போது நம்…