12 Responses

Page 1 of 1
  1. shanmugam
    shanmugam September 13, 2007 at 10:03 am |

    please tell me how to download this file. i am learning PHP now. may be very useful

  2. வடுவூர் குமார்
    வடுவூர் குமார் September 14, 2007 at 1:42 am |

    ம்ய்யுூர்ந்ன (tamil comes like this,pl have a look,when I select lang option above.)
    மயூரன்
    நல்ல அருமையான விளக்கம்.
    அதோடு நில்லாமல் ஒரு வெப் சர்வர் எப்படி நிறுவுவது? ஜூம்லா வை எப்படி உபயோகிப்பது போன்றவையும் சொன்னால்.. பலர் பயன்பெறலாம்.
    எனக்கும் இதெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாது.

  3. sweety
    sweety September 14, 2007 at 2:20 am |

    it is very helpful mayuran…… i am going to learn PHP……

    your voice is so soft :smile: ….. keep up this good work

  4. இளா
    இளா September 14, 2007 at 4:09 am |

    நல்ல அறிமுகம். தயவு செய்து தொடர்ந்து பதியுங்கள்

  5. ஊரோடி
    ஊரோடி September 14, 2007 at 6:04 am |

    எனக்கு இதைக்கேட்க முடியவில்லை. எனது இணைய இணைப்பு அதுக்கு சரிவராது. இருந்தாலும் இந்த பதிவிற்கு மிக்க நன்றி மயூரேசன்.

    தொடர்ந்து இவ்வாறான பதிவுகளை இடுங்கள். வேகமான இணைய இணைப்பு கிடைக்கும்போது நிச்சயமாக கேட்பேன்

    நன்றி.

  6. ரவிசங்கர்
    ரவிசங்கர் September 14, 2007 at 3:59 pm |

    harry potter முடிந்தது நல்லதாப் போச்சு :) இல்லாட்டி இது மாதிரி போடக் கிளம்பி இருப்பீங்களா :) நான் இப்ப தான் php, mysql, java, css எல்லாத்தையும் ஒரு வழி பண்ணி இருக்கிறதுன்னு இறங்கி இருக்கேன்..நல்ல ஆர்வமூட்டும் பதிவு..தொடர்ந்து போடுங்கள்..

  7. சத்தியா
    சத்தியா September 14, 2007 at 9:25 pm |

    அலுவலகத்தில் கேட்கமாட்டேன். வீட்டில் கணினி காலி. வரும் பதிவுகளில் பின்னூட்டம் போடுவதை விட பேசாமல் இருப்பதே மேல் என்று வாளாவிருந்தேன். பதிவைக்கேட்க கூட வழி இல்லாமல் இருக்கும் நேரத்தில் வெட்டியான தமிழ்ப்பதிவுகளுக்கு இடையில் இந்த மாதிரி நுட்பப் பதிவுகள் போட்டு என்னைத்தூண்டி விடும் இப்பதிவரை கடுமையாக கண்டிக்கிறேன் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

  8. சத்தியா
    சத்தியா September 27, 2007 at 9:03 pm |

    இன்னைக்கு ஒரு வழியா இதைக்கேட்டுட்டேன். :lol: இனிப்பான சேதி இது C/C++ போலவே இருக்கும் என்று சொன்னது. HTMLஐ தாண்டி போகவே பயம்மா இருக்கு :sad: பாக்கறேன் எப்போதாவது முயன்று பார்த்தால் இந்த ஒலிப்பதிவு அதுக்கு காரணமாக இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: