Comments on: IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்

By: ASALAMONE
for me also can read tamil very clear in beta version in firebox. super.

asalamone

By: Pixel
Safari on Mac OS render Tamil very nicely : (I could not type Mac System as மக்கு. ரொம்பவே வெவரமான சிஸ்டத்தை போய் மக்கு ன்னு சொல்ல மனசு வரலீங்க.)

http://mayuonline.com/blog/ie-8-வேண்டாம்-firefox-beta-3-போதும்/

By: மயூரேசன்
@கா.சேது, முரளி

இருவருக்கும் நன்றி. அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!

By: Sriram Murali
பயன்படுத்தும் உலாவி தழல்நரி என்றாலும், பயன்படுத்தும் இயங்குதளம் முக்கியம். நான் தழல்நரி சோதனை வெளியீடு 2 மற்றும் 3 இரண்டையும் பயன்படுத்திய பொழுது உணர்ந்தது இது.. உபுண்டு லினுக்ஸ் இயங்குதளத்தின் அடுத்த வெளியீடான ஹார்டி ஹெரோன்’இன் சோதனை வெளியீட்டில் தெரிந்த அளவுக்கு முந்தைய வெளியீடான கட்சீ கிப்பன்’இல் எழுத்துருக்கள் வழங்கப்படவில்லை. விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் 2000 மற்றும் அதற்கு பின்னானவற்றில் தமிழ் மற்றும் இண்டிக் எழுத்துரு மீள்தருகை (rendering) நன்றாக இருந்தது. அதற்கு இப்பொழுது வெளியடப்படும் தழல்நரி மற்றும் அண்மைய குனு/லினுக்ஸ் இயங்குதளங்கள் சரியான பதில் அளித்துவருகின்றன..

By: கா. சேது
Percent Escape மற்றும் Percent-encoding என்ற பெயர்களில் குறிப்பிடப்படும் URL க்கான ஒரு format ஆனதில் சிக்கல் எழுத்துக்களின் ஒருங்குறி குறியேற்றங்களுக்கான hexadecimal குறிகள் ஒவ்வென்றுக்கும் அடுத்து % (percent) இருக்கும்.

பயர்பாக்ஸ் வெளியீடுகளில் பீட்டா 2 விலிருந்தே Percent-encoding அல்லாமல் சிக்கல் எழுத்துருக்கள் வாசிக்கக்கூடிய இயல்பு நிலையில் காணப்படத் தொடங்கின.  அதன் முன்னர் வந்த பயர்பாக்ஸ் 2 முதல் 3-alpha 4 வரையான உலாவிகளை உபயோகிப்பின் Locationbar2 என்ற நீட்சி (https://addons.mozilla.org/en-US/firefox/addon/4014) நிறுவினால் சிக்கல் எழுத்துருக்கள் உள்ள URL க்கள் வாசிக்கக் கூடியவாறே தெரியும்.

லினக்ஸ் தளங்களில் Qt அடிப்படையிலான Konqueror உலாவி இரு வருடங்கள் முன்னிருந்தே URL வாசிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டு வந்தன என ஞாபகத்தில் உள்ளது.

Percent-encodings களைத்தான் காட்டும் IE மற்றும் வேறு அப்படிப்பட்ட உலாவிகள் பாவிப்போர் ஓர் URL இல் உள்ள அத்தகைய Percent-encodings என்னவென கண்டறியத் தேவையிருப்பின் Ishida Unicode Code Converter (ver 6) ( http://people.w3.org/rishida/scripts/uniview/conversion.php) என்ற வலைச் சேவையைப் பயன்படுத்தலாம். அப்பக்கத்தில் உள்ள “Percent encoding for URLs” என்ற பெட்டகத்தினுள் URL யையிட்டு அதிலுள்ள “Convert” என்பதை அமுக்கியதும் அதன் மேலுள்ள HTML/XML பெட்டகத்தினுள் வாசிக்க முடியும். எனது உதாரணம் பார்க்க: http://i25.tinypic.com/4twyg9.jpg

கா. சேது

By: மயூரேசன்
@பொன்வண்டு

அப்படி இல்லையே பொன்வண்டு.. இப்ப கூட யாகூ மெயில் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.!!!

By: பொன்வண்டு
மயூரேசன் ! யாஹூ பீட்டா இந்த உலாவியை ஏற்றுக் கொள்ள மாட்டேங்குது

By: மயூரேசன்
@பொன்வண்டு

http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html

இங்கே சென்று ஆங்கிலப் பதிப்பை பதிவிறக்குங்கள்!

மற்றும் மறுமொழி இட்ட அனைவருக்கும் நன்றி!

By: பொன்வண்டு
தீ நரி பீட்டா 3 தரவிறக்க சுட்டி கொடுங்கள் மயூ! நான் வெர்சன் 2 தான் உபயோகிக்கிறேன்.

By: ☆ சிந்தாநதி
//பீட்டா 2லும் தெரிந்தது//

அப்போது சரியாக கவனிக்கவில்லை…