அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.
இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது [...]
இன்று நீண்ட நாட்களின் பின்னர் கிரிக்கட் ஆட்டத்தை ஆபீஸில் ஆணிபுடுங்கும் நேரத்தில் இருந்து பார்த்தேன். மட மட என விக்கட்டுளைச் சாய்த்த இலங்கை இந்தியாவை 200 ஆட்டங்களுக்கு முன்னரே சுருட்டும் என்று எதிர்பாரத்தாலும் எதிர்பாராவண்ணம் றைனா இலங்கைக்கு பால் காய்ச்சினார்.
ஒருவாறாக 100 எடுத்து றைனா வெளியேற மிஞ்சியிருந்தவர்கள் சுமார் 245 வரை இழுத்து இழுத்து சென்றுவிட்டார்கள். இலங்கை துடுப்பாட்டம் சொதப்பக்கூடியது என்பதால் நான் அவளவாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை. ஆயினும் காங்கோன் இலங்கை அணி வெல்லும் என்றும் சங்க்காரவை புகழ்ந்தும் [...]

திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன. Continue reading ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்
அண்மையில் விகடன்.காம் ஐ அணுக முயன்றபோது பயர்பாக்ஸ் உலாவி கடும் எச்சரிக்கை பண்ணியது. என்னை மீறிப் போய் ஏதாவது ஆனால் நான் பொறுப்பல்ல என்றெல்லாம் பயமூட்டியது பயர்பாக்ஸ் உலாவி. இதற்கு காரணம் விகடன்.காம் பயன்படுத்தியிருக்கும் நிரலில் சில ட்ரோஜன் வகை நிரல்கள் இருக்கிறதாம். இந்த ட்ரோஜன் எனப்படுபவை தம்மை வேறு பொருட்களாக அடையாளம் காட்டி எமது கணனியில் நுழைந்து எமது கணனியின் சில தகவல்களைத் திருடி எசமானருக்கு அனுப்பிவிடும். உதாரணமாக கடன்அட்டை இலக்கம் போன்றவற்றை இந்த ட்ரோஜன் மூலம் [...]
ஒருவாறாக ஆண்டு 2007 நிறைவடைந்து விட்டது. இன்றிரவு புத்தாண்டு மலரப்போகின்றது. இதற்காக ஒரு பெரிய பதிவை எழுதத்தான் முதலி்ல் நினைத்தேன் என்றாலும் எல்லாரும் எழுதும் போது எதற்காக நானும் பெரிதாக எழுத வேண்டும் என்று விட்டுவிட்டேன்.
2007 ல் நடந்தவற்றை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். நல்லவை கெட்டவை எல்லாம் நடந்தேறிவிட்டது. எது நடந்ததோ அது நடந்ததே. புத்தாண்டிற்கான திட்டங்களைத் தீட்டிக்கொள்ளுங்கள். 2008 முடியும் போது உங்கள் இலக்கு என்ன என்பதை உங்கள் டைரியின் முன் பக்கத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். [...]
பிரிசின் பிரேக் எனும் தொடரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது வரை நான் பார்த்த ஆங்கிலத் தொலைக்காட்சிச் தொடர்களில் X-Files க்குப் பிறகு அதிகமாக இரசித்துப் பார்த்த தொடர் என்றால் இந்த Prison Break தான்.
அமெரிக்க அரச இயந்திரத்தை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்பாவி நபரைப் பழிவாங்கத் துடிக்கிறார் ஒரு பெண். இவர் இதற்குத் துணையாக எப்.பி.ஐ ஏஜென்டுகளையெல்லாம் பணிக்கமர்த்துகின்றார். ஏதோ கத்தரிக்காய் வெட்டுவது போல டப்பு டப்பு என்று தன் எதிரிகளை கொலை செய்கின்றார். இது போதாதென்று கதைக்காமல் கடதாசியில் [...]
1950 களில் சிங்கபூர் பிரதமர் இலங்கை வந்ததும், பின்னர் கொழும்பைப் பார்த்து பிரமித்து என் நாட்டையும் இது போல மாற்ற வேண்டும் என்று சபதம் போட்டதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய பழைய கதையே. இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரும் கொழும்பு ஆசியாவின் பூந்தோட்டம் என்ற பெயரும் பெயரளவில்தான் உள்ளது. கொழும்பு போல நாற்றம் எடுக்கும் ஊரும், இலங்கையைப் போல கேட்பவரைக் கிலி கொள்ளச் செய்யும் நாடுகளும் உலகில் எத்தனை உண்டென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நாட்டில் எந்தத் துறை [...]
வெளிப்புறம்
உட்புறம் சென்றபிறகு
என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் [...]
வாழ்க்கையில் ஒரு தடவையாவது நாசாவைப் பார்த்துவிடத் துடிப்பவரா நீங்கள்..
அப்போ வாருங்கள் பாருங்கள். என்ன தொட்டு உணர முடியாவிட்டாலும் [...]
எங்கள் எல்லாருக்கும் தீபாவளி அன்று பட்டாசு கொளுத்த விருப்பம்தான் ஆனால் சிறு வயதில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தா??
இல்லை.. இக்குறையைத் தீர்க்க இதோ வந்திருக்கின்றது வேர்ச்சுவல் பட்டாசு கொழுத்தி [...]