1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்
2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்
3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)
4. அப்புறம் என்ன, கலாயுங்க
எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பல்கலையில் படிக்கும் போது நடந்த நிகழ்வு. ஒரு மீள் பதிவு.
அன்று மாலை ஜிம் கன்டீனீல் ஒய்யாரமான இருந்து இலங்கை இங்கிலாந்து கிரிக்கட் மாச் பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ பின்னால் தோளில் கை போட்டார்கள்.
“நாளைக்கு ரோட் ரேஸ் ஓடப் போறம் வாறீங்களா?” ஜெஹான் ஐயா (அண்ணா) கேட்டார்.
“அதெல்லாம் பள்ளிக்கூடத்தில ஓடினதோட சரி… ஐயோ ஏலாது ஐயே”
“கமோன் மயூ… வன் லாஸ்ட் டைம்” தற்போது கேட்டது அயோமி. இதற்குப் பிறகு மறுக்க நான் என்ன முட்டாளா?
“ஓ.கே [...]
நேற்று மாலை மிகவும் அலுப்படிக்கவே அருகில் இருந்த டி.வி.டி கடைக்குச்சென்று எடுத்துப் பார்த்த படமே லைசன்ஸ் டு வெட்.
ஒரு திருமணக் காட்சியைக் காட்டுவதுடன் திரைக்கதை ஆரம்பிக்கின்றது. ஒரு பாதிரியார் காதலின் அத்தியாயங்களை விபரிப்பதுடன் ஏன் திருமணங்கள் பிசகுகின்றன என்றும் கூறுகின்றார்.
பின்னர் ஒரு ஜோடி எவ்வாறு சந்திக்கின்றது. அவர்கள் எவ்வாறு காதலில் வீழ்கின்றார்கள், எவ்வாறு அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் முடிக்குமாறு வேண்டுகின்றான் என்பதைக் காட்டுகின்றார்கள்.
பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்கள் ஊரில் உள்ள ஒரு [...]
நீங்கள் ஏன் ஜீமெயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களுடன் கூகள் களமிறங்கியுள்ளது. எப்போதும் புதுமை படைக்கும் கூகள் இம்முறை பொம்மலாட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. கீழே இணைக்கப்பட்ட வீடியோ கூகள் நிறுவனத்தில் பொம்மலாட்டம். பொம்மலாட்ட முடிவில் ஜீமெயில் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகின்றார்கள். . இப்போது நீங்கள் ஜீமெயில் கணக்கை ஆரம்பிக்க முன்னர் போன்று யாராவது வரவேற்பு அனுப்பத் தேவையில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
எரிதங்களைத் தடுத்துவிடுகின்றது, இலகுவாக உங்களை ஒழுங்கமைக்க [...]
இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!
என்மனதில் இருந்து பல [...]
பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குககடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் “என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??” [...]
அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.
“டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்”.செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?
எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி [...]
சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு உன் மனக் கோடு புரியவில்லையே!சீ நான் ஒரு முட்டாள்SQL Query எழுதிய மரமண்டைக்குவெறும் காதல் தியறி விளங்கவில்லையே!UML கீறிய நேரத்தில் உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்ஏன் தெரியுமோ?உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!உன் மனமோ Wikipediaஅதில் எழுத ஓடோடி வந்தேன்யாரவன் மாற்றினான் அதை Encarta வாகஅழிந்து போக அந்த பில்கேட்சுநீ என்னை வெறுக்கின்றாயா?பரவாயில்லைஉன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்Love Bug ஆகவாவது [...]
என்ன தெரிய வில்லையா பாருங்கள்!!!
அட ஆமாங்க பிரேசிலின் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டிங்கோ!!!!
டெக்னாரடி டக்ஸ்
தமிழ்ப்பதிவு,நகைச்சுவை, பொழுது போக்கு
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
வீடுகளில் சமையலிற்குப் பின்னர் பாத்திரம் கழுவுவது என்றால் பெரும் தலையிடி. குறிப்பாகப் பெண்கள் பாத்திரம் கழுவும் போது ரெம்பவுமே எரிஞ்சு விழுவாங்க.
ஏதோ இந்த உலகம் முழுவதும் சமைச்சவங்களோட பாத்திரத்தை தான் கழுவுறமாதிரி பில்ட் அப் கொடுப்பார்கள். இதில் இருந்து விடுபட ஒரு சிக்கனமான பாதை ஒன்றை கீழே காட்டியுள்ளேன் பாருங்களேன்…
ஐயோ… என்ன நசலப்பா இது!! என்று நீங்கள் அலறும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கின்றது.
டெக்னாரடி டக்ஸ்
தமிழ்ப்பதிவு
நகைச்சுவை
பொழுது போக்கு
If you enjoyed this post, make [...]