முன்னுரை முதிய உரையொன்றும் இல்லாமல் நேரடியாகப் பதிவிற்கு குதிக்கின்றேன்.
அழகு
ம்… பலபேரும் அழகென்றால் வெளி அழகல்ல, உள் மனதில் அழகே முக்கியம் என்பர். சிலரோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆகவே அகம் அழகாக இருந்தால முகம் அழகாக இருக்கும் என்று சொல்லுவர். இப்படி சொல்லுபவர்களை எங்கேயாவது கண்டால் நங்கு நங்கு என்று இரண்டு குத்துப் போட மறக்கவேண்டாம். உலகம் எப்போதும் (99 வீதம்) அழகென்று கணிப்பது வெளியழகைத்தான். இப்போதெல்லாம் பொடியள் பெண் தேடும் அம்மாவிடம் தனது மனைவி [...]

