1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்
2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்
3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)
4. அப்புறம் என்ன, கலாயுங்க
எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.
தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது
அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத [...]
தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற [...]
பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.
கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் [...]
வணக்கம் நண்பர்களே. கூகிள் வேவை வலைப்பதிவில் இணைத்தால் எப்படி இருக்கும் எனபதற்கான ஒரு முயற்சியிது. நீங்களும் வந்து பங்கெடுங்கள்.
var wave =
new WavePanel(‘https://wave.google.com/wave/’);
wave.setUIConfig(‘white’, ‘black’, ‘Arial’, ‘13px’);
wave.loadWave(‘googlewave.com!w+MLdwNDiPK’);
wave.init(document.getElementById(‘wave’));
பி.கு: யாருக்காவது கூகிள்வேவ் அழைப்பிதல் வேண்டுமென்றால் அறியத்தாருங்கள்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
கூகிள் வேவ் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். அதில் மற்றவர்களால் அழைக்கப்பட்டால் மட்டுமே கூகிள் வேவ் உள்ளே உங்களால் நுழைய முடியும் என்றும் எழுதியிருந்தேன்.
உங்களுக்கு ஒரு அழைப்பு வேண்டுமா? அப்படியாயான் எனது ஆங்கிலப் பதிவில் மேலதிக விபரங்கள்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.
அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது [...]
Google Friend Connect என்பது கூகிளினால் வழங்கப்படும் ஒரு சேவை. இதன் மூலம் உங்கள் தளத்தில் சமூகவலைப்பின்னலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.. MAYUonline.com இல் இந்த சேவை பயன்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
தமது தயாரிப்புகளை பல்வேறு மொழிகளில் வெளியிடுவதில் கூகிளிற்கு நிகர் கூகிள் என்று மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர். இப்போது கூகிள் பிரண்ட் கெனக்ட்டை 47 மொழிகளில் வெளியிட்டுள்ளனர், இதில் தமிழும் அடக்கம். இந்திய மொழிகளில் தமிழ், ஹிந்தி, கன்னடா, மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இடைமுகம்
இது [...]
யூடியூப் YouTube Showsசை ஆரம்பித்தப்போது, சந்தோஷத்தில் வானில் பறந்தேன், கற்பனை வெள்ளத்தில் மிதந்தேன்.விரைவில் நான் அறிந்துகொண்டேன், இந்த YouTube Shows இலங்கைப் பயனர்களுக்கு கிடையாது. பல முக்கியமான தொலைக்காட்சித் தொடர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அமெரிக்க நண்பர்களுக்கே பார்க்கலாமாம்.
நான் ரொம்பவும் எரிச்சல் பட்டேன். எதுக்கு இந்த யூடியூப் காரணுகள் பார்க்க முடியாத வீடியோக்களை எங்களுக்கு இருகென்டு காட்டிக் கடுப்பேத்துறானோ தெரியாது.வீடியோவில் சொடுக்கினால், பின்வரும் பிழைச்செய்தி வரும் “This video is not available in your country [...]