தமிழ் வலைப்பதிவு » கணனி

கூகிள் தளத்திற்கு பிண்ணனி படம் அமைத்தல்
கூகிள்.காம் தளத்தின் பக்கத்திற்கு பிண்ணனிப் படம் போட பல்வேறு நிரல்களும்  தளங்களும் இருகின்றன. இப்போது கூகிளே இந்த வசதியை உத்தியோக பூர்வமாக தானே  அறிவித்துள்ளது.

படிமுறை மிக இலகுவானது.

http://www.google.com/addphoto என்ற தொடுப்பிற்குச் செல்க

ஒரு படிமத்தைப் பதிவேற்றுக அல்லது இருக்கும் படிமங்களில் ஒன்றைத்  தெரிவுசெய்க.

அனைத்தும் சரி. இந்த புதிய பிண்ணனி போடும் வசதி உங்களுக்குப் பிடித்துள்ளது  என்று நம்புகின்றேன்.

செல் பேசியில் தமிழ் மொழி
இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியை ஏதோ கண்டும் கணாதது போலத்தான்.

நொக்கியா 2730யில் தமிழில் ஜிமெயில்

குறிப்பாக விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் ஆதரவு இருந்தாலும் விலை கூடிய செல்பேசிகளில் தமிழ் ஆதரவு இருப்பதில்லை. இந்த நிலையில் செல்பேசி உலாவியில் தமிழ் தளங்களைப் பார்த்தால் அனைத்தும் பெட்டி பெட்டிகளாகத் தெரியும்.

இந்த பிரைச்சனையில் இருந்து விடுபட டிவிஸ் எழுதிய பதிவைப் படியுங்கள். ஒபெரா மினி எனும் உலாவி மூலம் தமிழ் தளங்களைப் படிக்க கூடிய வசதியுள்ளது. ஆனாலும் இதன் மூலம் தமிழில் உள்ளிட முடியாது. ஒபேரா மினி இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது என்பதைக் குறிப்படவேண்டும்.

தமிழில் உள்ளிட வேண்டுமானால் தொலைபேசியில் தமிழ் உள்ளிடுவதற்கான ஆதரவு இருக்கவேண்டும். பெரும் பாலான தொலைபேசிகளில் இந்த வசதி இருப்பதில்லை.

நான் அறிந்த வரையில் இந்திய, இலங்கை சந்தைகளுக்காகச் செய்யப்பட்ட தொலைபேசிகளில் தமிழ் உள்ளீட்டு ஆதரவு இருக்கும். ஆனாலும் பெரும்பாலான தொலைபேசிகளில் இது இருப்பதில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ் ஆதரவு செல் பேசிகளில் கீ-பாட் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கும். ஆனாலும் தமிழகத்தில் கீ-பாட்டையும் தமிழில் செய்து வைக்கின்றார்கள்.

சில வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் ரவி வாங்கிய நொக்கிய 5310 இல் தமிழ் கீ பாட் மற்றும் தமிழ் இடைமுகம் இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். அவ்வகையான தொலைபேசிகள் மூலம் இணையத்தில் உலாவுவதுடன் தமிழ் மொழியில் உள்ளிடவும் முடியும். இயல்பிருப்பாக இந்த தொலைபேசிகளில் தமிழ் மொழி ஆதரவு இருப்பதினால் SMS, Email போன்றவற்றையும் தங்குதடையின்றி தமிழ் மொழியில் பார்க்கலாம்.

நொக்கியா 2730

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நொக்கியா 2730 எனும் தொலைபேசியை சுமார் 10,000 ரூபாவிற்கு (100 USD) வாங்கினேன். இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவெனில் 3G வசதியுள்ளமை. 3G வீடியோ அழைப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் WCDMA வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். அத்துடன் கணனியுடன் இணைத்தால் சாதாரண அகலப்பட்டை இணைப்பு வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும்.

இந்த நொக்கியா 2730 இல் தமிழ்,  சிங்களம், ஹிந்தி, வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு ஆதரவு வழங்ப்படுகின்றது. இதில் இயல்பிருப்பாகவே MSN Messenger, Opera Mini, Email Client போன்றவை இருக்கின்றமை சிறப்பியல்பு.

Gmail, Hotmail போன்றவற்றை செல் பேசியிலேயே வாசிக்க கூடியதாகவும் தமிழிலேயே பதில் போடக் கூடியதாகவும் இருப்பது இரட்டை மகிழ்ச்சி. நாங்கள் அதிகம் பாவித்தால் அதிகம் கேட்டால் தானே மற்றய புதிய மாதிரிகளிலும் தமிழ் ஆதரவு தருவார்கள். நானும் ஒரு தமிழ் ஆதரவு நொக்கியாவைப் பயன்படுத்துவதில் சந்தோஷம்

நொக்கியா 2730 பிடித்துவிடவே அது பற்றிய உதவிக் குறிப்புகளை ஒரு வலைப்பதிவில் எழுத தொடங்கியுள்ளேன். நீங்கள் அந்த தொலைபேசி பாவிப்பவரானால் நீங்களும் சென்று படித்துப் பயனுறுங்கள்.

இந்த வலைப்பதிவை நீங்கள் உங்கள் செல்பேசியில் காண இந்த முகவரிக்குச் செல்லுங்கள்.

நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டசிடுவது என்று கேட்க பில்ட்டப்பு கொடுத்த மு.மயூரனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!
1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்

2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்

3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)

4. அப்புறம் என்ன, கலாயுங்க

எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!

PayPal ஐ தடை செய்த இந்தியா
கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.

இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.

இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் முறையும் இதுதான் என்று கூறினால் மிகையாகாது.

இந்த தடைமூலம் இணையத்தில் பேபால் பாவிக்கும் இந்தியர்கள் பெரும் பிரைச்சனைகளை அடையப் போகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பேபால் முழுமையான சேவையை வழங்கவில்லை. இலங்கை பேபால் பயனர்கள் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பும் வசதியுண்டு ஆனால் அங்கிருந்து பேபால் பணத்தை பெறும் வசதியில்லை. ஆயினும் இருபக்க கொடுக்கல் வாங்கல் வசதி இந்திய பேபால் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்படித் தக்கதாகும்.

எது எவ்வாறிகினும் பேபால் தம்மை பதிவு செய்துகொண்டால் மீள இந்தியாவில் இயங்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Google Buzz பாவிக்கிறீங்களோ???
Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz என்றால் என்ன?

கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.

உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.

இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.

மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்

<object width="480" height="295"><param name="movie" value="http://www.youtube.com/v/yi50KlsCBio&hl=en_US&fs=1&"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/yi50KlsCBio&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"></embed></object>

எனக்கு இன்னும் Buzz இல்லையே??

நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.

மயூரேசனை Google Buzz இல் பின் தொடர

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்
16 வயதே நிரம்பிய Twitter புலி

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.

இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.

OMGFacts இலச்சினை

16 வயது தம்பி போட்ட சில ட்விட்டர் சாம்பிள்களைக் கீழே பாருங்கள்

All swans in England are the property of the queen or king.

In 1770, a bill proposing that women using makeup should be punished for witchcraft was put forward to the British Parliament.

Orgies were originally religious events. They were originally offerings to the gods.

இவன் எழுதிய சில தனி நபர்கள் பற்றிய ட்விட்கள் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

ABC செய்திகளில் இது பற்றிய செய்தி.

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மிகவும் சீற்றம் அடைந்துள்ள கூகிள் நிறுவனம் தன் சீன அலுவலகத்தை மூட வேண்டி வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

2006இல் சீனாவில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த கூகிள் 10 மில்லியன் பயனர்களில் இருந்து 340 மில்லியன் பயனர்களை தன்பால் மிக குறுகிய காலத்தில் ஈர்த்துக்கொண்டது. சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சில தகவல்களை தேடல் முடிவுகளில் காட்டாமல் கூகிள் கவனித்துக் கொண்டது.

ஆயினும் டிசம்பர் நடுப் பகுதியில் நடந்த நிகழ்வுகள் நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளன. இது பற்றி கூகிள் கூறுகையில்

we have evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists. Based on our investigation to date we believe their attack did not achieve that objective. Only two Gmail accounts appear to have been accessed, and that activity was limited to account information (such as the date the account was created) and subject line, rather than the content of emails themselves.

கூகிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சீன ஹக்கர்களால் ஜிமெயில் கணக்குகளை அணுக முடியாமல் போய்விட்டாலும் இதே மாதிரியான தாக்குதல் ஏனைய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்டதாக கூகிள் கூறுகின்றது.

this attack was not just on Google. As part of our investigation we have discovered that at least twenty other large companies from a wide range of businesses–including the Internet, finance, technology, media and chemical sectors–have been similarly targeted.

பெரும் தர்மசங்கடத்தை தோற்றுவித்த இந்த நிகழ்வில் சீன அரசின் நேரடிப் பங்கு இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்ல கூகிள் மறுத்துவிட்டது.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பழக்கம் உடைய அமெரிக்காவும் தன் பாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் இது பற்றி சீன அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார் ஹல்லாரி கிளிண்டன்.

இந்த நிகழ்வுகளின் பின்னர் கூகிள் இனிமேல் சீனா கூகிள் நிறுவனம் தணிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாது எனவும் இது சம்பந்தமாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பேச்சு வார்தை முடிவில் தமது அலுவலகத்தையும் மூடிக்கொண்டு புறபட நேரிட்டாலும் அதற்கும் தயாராக இருப்பதான தோறணையில் கூகிள் கருத்து வெளியிட்டுள்ளது.

“If, as seems likely, the government refuses to allow it to operate an uncensored service, then Google will pull out.

தகவல் சுதந்திரம் எனபது ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கவேண்டியது. யாரும் சொல்பவற்றை மட்டுமே நாங்கள் நம்பவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். சீன அரசும் ஒரு மக்கள் அரசு இப்படியான செயல்களில் இறங்கி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்குமா?

இவ்விடயம் சம்பந்தமாக எழுதிய புதிய தகவல்களைக் கொண்ட பின்வரும் பதிவுகளையும் காணவும்.

சீனாவை கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீண்டியது

தொடரும் சீனா – கூகிள் பனி யுத்தம்

P.S: சீன அரசு பேசாமல் Cowboy மதுவை நாடியிருந்தால் பிஷ்ஷிங் முறையில் ஹக் செய்து கொடுத்திருப்பார்.

Google Wave ஐ இணைத்து ஒரு பதிவு
வணக்கம் நண்பர்களே. கூகிள் வேவை வலைப்பதிவில் இணைத்தால் எப்படி இருக்கும் எனபதற்கான ஒரு முயற்சியிது. நீங்களும் வந்து பங்கெடுங்கள்.

பி.கு: யாருக்காவது கூகிள்வேவ் அழைப்பிதல் வேண்டுமென்றால் அறியத்தாருங்கள்.

Google Wave அழைப்பிதழ் ஒன்றை வெல்லுங்கள்
கூகிள் வேவ் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். அதில் மற்றவர்களால் அழைக்கப்பட்டால் மட்டுமே கூகிள் வேவ் உள்ளே உங்களால் நுழைய முடியும் என்றும் எழுதியிருந்தேன்.

உங்களுக்கு ஒரு அழைப்பு வேண்டுமா? அப்படியாயான் எனது ஆங்கிலப் பதிவில் மேலதிக விபரங்கள்

Google Wave ஒரு அறிமுகம்
இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.

அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது ஒரு மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புகின்றேன். நான் அனுப்பியதன் ஒரு பிரதி எனது அஞ்சல் பெட்டியில் தங்கி விடுபதுடன் உங்கள் அஞ்சல் பெட்டிக்கு ஒரு பிரதி வந்து சேர்ந்து விடுகின்றது. நீங்கள் எனக்கு ஒரு பதில் போட்டால் மீள அதில் ஒரு பிரதி எனக்கு வந்துவிடுபதுடன் உங்கள் வழங்கியிலும் ஒரு பிரதி சேமிப்பாகிவிடும்.

கூகிள் வேவில் இப்படியாக இரண்டு பிரதிகள் இருக்காது. ஒரு மைய வழங்கியில் இருவரது மின்னஞ்சல் விபரங்களும் சேமிக்கப்படும். இருவரும் ஒன்லைனில் இருந்தால் மின்னஞ்சல் அரட்டை போல Real Time இல் நடைபெறும். உதாரணமாக நீங்கள் “அடே நண்பா” என்று தட்டச்சு செய்யும் போது அது எழுத்துக்கு எழுத்து அப்படியே உங்கள் நண்பணின் திரையிலும் தெரியும்.  சாதாரணமான அரட்டையில் நீங்கள் தட்டச்சிட்டு அனுப்பு எனும் பட்டனை அமுக்கும் வரை அரட்டையில் நீங்கள் என்ன தட்டச்சிட்டீர்கள் என்பதை பார்க்க முடியாது என்பதையும் இங்கு ஞாபகப் படுத்துகின்றேன்.

அட இம்புட்டுதானா? இதைத்தான் பெரிய பீலாவிட்டு பெரிய பில்ட்டப்பு கொடுத்து பெரிய சத்தம் போட்டார்கள் என்று நீங்கள் கேட்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்க சேர்!

Robots, Gadgets என இரண்டு விடயங்களை கூகிள் வேவில் சேர்த்திருக்கின்றார்கள். அதன் படி றோபாட்டுக்கள் எனப்படுபவை நீங்களும் உங்கள் நண்பனும் உரையாடும் போது இடையில் வந்து உதவும் ஒரு தானியக்க தொடர்பு. உதாரணத்திற்கு உங்கள் நண்பனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். உங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். இந்த நேரத்தில் றோசி எனும் தானியக்க தொடர்பை உங்கள் உரையாடலில் சேர்த்து மொழிமாற்ற தெரிவுகளை உங்கள் தானியக்க தொடர்பிற்கு சொல்ல வெண்டும். அவ்வளவுதான் உங்கள் நண்பன் ஹிந்தியில் தட்டச்சிட தட்டச்சிட றோசி உங்களுக்கு ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் காட்டுவா. அப்படியே றோசிக்கு நீங்கள் ஒரு முத்தம் வைக்கலாம்.

கூகிள் வேவ் இடைமுகம்

இதை விட பலர் ஒன்று சேர்ந்து ஒரு ஆவணத்தை தொகுப்பது எவ்வளவு கடினமான காரணம் என்று சொல்லத்தெரிய வேண்டியதில்லை. இங்கே கூகிள் வேவ் மூலம் பலரும் ஒரே நேரத்தில் ஆவணங்களை தொகுக்கலாம். ஒருத்தர் ஆவணத்தை தொகுத்துக் கொண்டு இருக்கும் போதே மற்ற பயனரும் இவர் என்னதை தொகுக்கின்றார் என்பதை தனது திரையில் பார்க்கலாம். எல்லாம் ஒரு வீடியோ போல ஓடிக்கொண்டிருக்கும்.

இவ்வாறான பல வசதிகள் கூகிள் வேவில் உள்ளமைந்துள்ளது. எடுத்துக் காட்டிற்கு சில உதாரணங்களை உங்களுக்கு நான் எடுத்து வீசினேன்.

சில Gadgetகள்

கூகிள் மப்ஸ் செய்த சகோதரர்களே கூகிள் வேவையும் அறிமுகம் செய்துள்ளனர். கூகிள் மப்சின் வெற்றிக்க்கு காரணம் அதன் Extendability, அதாவது நீட்சிகளை அமைக்க கூடிய தன்மை. அதே மாதிரி இங்கும் API க்களை வழங்கியுள்ளனர். இதனால் நீங்களும் Robots, Gadgets போன்றவற்றை அமைத்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து நீங்கள் அவர்களுடன் அரட்டை அடிக்கும் விதங்களை மாற்றிவிடலாம்.

உதாரணத்திற்கு இன்று வெள்ளவத்தை லிட்டில் ஏசியா ஹோல்ட்டுக்கு வாடா மச்சான் என்று சொன்னால் என்னைப் போல கொட்டாஞ்சேனையில் இருக்கும் நண்பர்களுக்கு அது என்னவென்று புரியாது. இந் நேரத்தில் ஒரு Google Maps Gadget ஐ எங்கள் அரட்டைக்குள் இழுத்து அந்த வரைபடத்தில் எங்கே லிட்டில் ஏசியா ஹோல்ட் இருக்கு என்று காட்டிவிடலாம். அதாவது நீங்கள் கூகிள் வரைபடத்தை அசைக்கும் போது நண்பனின் கணனியிலும் அது அசைந்தாடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அடேங்கப்பா… நான் இப்பவே போயி கூகிள் வேவ் என்ன என்று பார்த்துவிட்டு வருகின்றேன் என்று நீங்கள் புறப்படுவது எனக்கு தெரிகின்றது. பொறுமை கண்ணா.. பொறுமை….! கூகிள் இப்போது குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30ம் திகதி சுமார் 100,000 பேரை மட்டும் கூகிள் வேவினுள் கூகிள் அனுமதித்துள்ளது. இதில் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 8 பேரை அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100,000 பேர் 8 பேர் வீதம் 800,000 பேரை கூகிள் வேவிற்கு அழைக்க முடியும். மற்றவர்கள் எல்லாரும் கூகிளிடம் ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.

புளோரிடாவில் இருக்கும் எனது நண்பன் ஒருவனும் அதிஷ்ட வசமாக கூகிள் அழைத்த 100,000 பேரினுள் ஒருவனாக நுழைந்துவிட்டான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அழுது இரந்து ஒரு அழைப்பிதழை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப செய்துவிட்டேன் ஆனாலும் பாருங்க கூகிள் காரணுக்கு ரொம்பவுமே குசும்பு. அழைப்பு அனுப்பினாலும் அதை உடனே எங்களுக்கு கூகிள் தருவதில்லை. தனது வழங்கிகளின் நிலைமை போன்றவற்றைப் பார்த்து கைமுறையாக ஒன்றோண்றாக அனுப்புகின்றார்களாம். நண்பன் அழைப்பை அனுப்பி இன்றுடன் 3 நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் அழைப்பு வந்து சேரவில்லை. கூகிளில் தேடிப் பார்த்தில் சிலருக்கு அழைப்புகள் 7 நாட்களின் பின்னரும் வந்து கிடைத்திருக்கின்றது.

அடே மயூரேசா..! எனக்கு புளோரிடாவில் நண்பன் இல்லையடா…! நான் என்ன செய்யவேணும்?? அப்படி கேட்கின்றீர்களா?? அப்படியானால் கூகிள் வேவைப் பயன்படுத்த விரும்பினால் கூகிளிடம் வேண்டுகோள் வைக்கலாம். மற்றய பயனர்களுக்க திறக்க முதல் உங்களை அழைப்பார்கள் என்று நம்பலாம்.  அல்லது உங்களிடம் நிறைய பணம் இருந்தால் EBay இல் விற்கும் அழைப்புகளை வாங்கலாம். ஆனால் இவ்வாறு அழைப்புகளை ஈபேயில் விற்பது கூகிள் கொள்கைகளுக்கு எதிரானது.

சரி நீங்கள் கூகிளிடம் வேண்டுகோளை வைத்துவிட்டீர்கள். கூகிள் உங்களை அழைக்கும் வரை கூகிள் வேவ் மாதிரி எதையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கின்றீர்களா?? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் http://pygowave.net. கூகிள் வேவ் அடிப்படை திறந்த மூலமாக கிடைப்பதனால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்து உங்கள் விருப்பத்திற்கேற்ற இடைமுகம் தயாரித்து உங்கள் வேலைத்தளத்திலோ நண்பர்களுடனேயோ பயன்படுத்தலாம். இந்த பைகோவேவ் காரங்களும் அதையேதான் செய்துள்ளார்கள். பைகோவேவ் இன்னமும் அல்பா பதிப்பில் உள்ளதால் பல பிழைகள் உள்ளன அத்துடன் கூகிள் வேவ் போன்று பல வசதிகளும் இங்கு இல்லை. பைகோவேவில் நீங்கள் இணைந்தால் ஒரு புதிய வேவை உருவாக்கி அதில் “mayooresan” எனும் பயனரையும் இணைத்தால் நான் வந்து டான் என்று நிற்பேன்

சந்தேகம் இருந்தால் மறுமொழி பகுதியில் கேளுங்கள்.

கூகிள் வேவ் பற்றிய என் ஆங்கிலப் பதிவுகள்.

கூகிள் வேவில் அலையடித்த அனுபவம் – உதய தாரகை

கூகிள் வேவ் அறிமுகம் – காணோளி (ஆங்கிலம்)

கூகிள் வேவ் API