Posted in கணனி, செய்திகள, வலைப்பதிவ, வேர்ட்பிர on Apr 25th, 2008
var AdBrite_Title_Color = ‘0000FF’;
var AdBrite_Text_Color = ‘000000′;
var AdBrite_Background_Color = ‘FFFFFF’;
var AdBrite_Border_Color = ‘CCCCCC’;
var AdBrite_URL_Color = ‘008000′;
WordPress 2.5.1 வெளிவந்துள்ளது. இதில் முந்தய பதிப்பில் இருந்த பாதுகாப்புப் பிரைச்சனைகள் நீக்கப்பட்டதுடன், செயற்பாட்டு வினைத்திறனும் அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது.
Performance improvements for the Dashboard, Write Post, and Edit Comments pages.
Better performance [...]
Read Full Post »
Posted in இணையம், செய்திகள on Mar 2nd, 2008
உலகமெல்லாம் இந்த சமூக வலைப்பின்னல் வலைத்தளங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. இதில் கூகிளின் ஆர்கூட், hi5, Facebook என்பவை மிகப் பிரபலமானவை.
தற்போது இவை அனைத்திலும் மிக வேகமாக வளர்ந்து வருவது Facebook. இதில் லயித்துவிட்டால் பின்பு Hi5, Orkut எல்லாம் குப்பையாகத் தெரியும். இப்படியான facebook க்கு இப்போ ஒரு கீதம் ஒன்றைப் பாடியுள்ளார்கள்.
இந்தப் பாடலில் Facebook Applications களின் பெயர்கள் வந்து போகும். நீங்கள் நீண்டகாலம் Facebook பாவிப்பதானால் உங்களுக்குப் பிடித்த பல நிரலிகளின் பெயரையும் [...]
Read Full Post »
Posted in இணையம், கணனி, கூகிள், செய்திகள, தமிழும் க on Dec 21st, 2007
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.
தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.
உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.
இந்த தளத்திற்குச் சென்று இது வரை [...]
Read Full Post »
Posted in இணையம், கணனி, செய்திகள, தமிழும் க on Oct 26th, 2007
இது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!!
Tamil : http://www.google.com/transliterate/indic/Tamil
Telugu : http://www.google.com/transliterate/indic/Telugu
Kannada : http://www.google.com/transliterate/indic/Kannada
Malayalam : http://www.google.com/transliterate/indic/Malayalam
இது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில தட்டச்சு உதவிகளையும் இது [...]
Read Full Post »
Posted in இணையம், கணனி, செய்திகள, தமிழும் க, தமிழ் on Sep 14th, 2007
இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!!
ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!
Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.
மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.
இது பற்றிய மேலதிக உரையாடல்களை [...]
Read Full Post »
Posted in கணனி, செய்திகள on Jun 4th, 2007
அதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் விலை $499 (£251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.
விளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி [...]
Read Full Post »
Posted in இணையம், கணனி, செய்திகள on Jun 4th, 2007
ஜீமெயில் போல யாகூவும் உள்ளமைந்து சாட் வசதியை ஏற்படுத்தியுள்ளது. காலை யாகூ மெயிலைப் பார்த்த போது இதைக் கண்டுகொண்டேன். கீழே திரைக்காட்சியை இணைத்துள்ளேன் பாருங்கள்!!!!!
இதன் மூலம் யாகூ அதிகளவு பயர்களை யாகூ சாட்டுக்குப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை!!!
Enjoyed my post.. then buy me a cofeeIf you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read Full Post »
Posted in இணையம், கணனி, செய்திகள, நகைச்சுவை on May 26th, 2007
நீங்கள் ஏன் ஜீமெயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களுடன் கூகள் களமிறங்கியுள்ளது. எப்போதும் புதுமை படைக்கும் கூகள் இம்முறை பொம்மலாட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. கீழே இணைக்கப்பட்ட வீடியோ கூகள் நிறுவனத்தில் பொம்மலாட்டம். பொம்மலாட்ட முடிவில் ஜீமெயில் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகின்றார்கள். ;). இப்போது நீங்கள் ஜீமெயில் கணக்கை ஆரம்பிக்க முன்னர் போன்று யாராவது வரவேற்பு அனுப்பத் தேவையில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
எரிதங்களைத் தடுத்துவிடுகின்றது, இலகுவாக உங்களை ஒழுங்கமைக்க உதவுகின்றது, [...]
Read Full Post »
Posted in கணனி, செய்திகள on Feb 22nd, 2007
உலகம் முழுவதிலும் இப்போதும் 70 பயனர்கள் வின்டோஸ் 98 ஐ பாவித்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் மைக்ரோசாப்ட் 11 ஜூலை முதல் தனது வின்டோஸ் 98 வாடிக்கையாளருக்கான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு ஓட்டைகளை தடுப்பதற்கான தர முயர்த்திகளையும் வின்டோஸ் 98 றிற்காகத் தயாரிக்கப் பேவதில்லை என்று அறிவித்துள்ளது.
உண்மையில் இதே செயற்பாட்டை 2003 ல் மைக்ரோசாப்ட் எடுக்க முனைந்தாலும் வாடிக்கையாளர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தள்ளிப் போட்டது.
மைக்ரோசாப்ட் கருத்துத் தெரிவிக்கையில் தாம் சேவையை நிறுத்தக் காரணம் [...]
Read Full Post »
Posted in கணனி, செய்திகள on Feb 20th, 2007
சூழலியல் நிபுனர்கள் விஸ்டாவினால் பெருமளவு சூழல் பிரைச்சனைகள் ஏற்படப் போவதாகக் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் விஸ்டாவினால் பல கணனிகள் பயனற்றுப் போய் கழக்கப்பட வேண்டி உள்ளமையாகும்.
விஸ்டாவில் பயன்படும் Encryption முறை பழைய கணனிகளில் பயன்படப் போவதில்லையாம் அத்துடன் விஸ்டாவில் பயன்படும் உயர் திறனுடன் கூடிய வரைகலை இடைமுகப்பு காரணமாகப் பழைய கணனிகளில் விஸ்டாவைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வணிகத் துறையில் பயன்படும் கணனிகளில் சுமார் அரைவாசிப் பங்கு கணனிகள் இந்த விஸ்டா மாற்றத்தினால் கழிக்க வேண்டி ஏற்படும் [...]
Read Full Post »