நகைச்சுவை

42 : பாத்திரம் கழுவ புதிய உத்தி

வீடுகளில் சமையலிற்குப் பின்னர் பாத்திரம் கழுவுவது என்றால் பெரும் தலையிடி. குறிப்பாகப் பெண்கள் பாத்திரம் கழுவும் போது ரெம்பவுமே எரிஞ்சு விழுவாங்க. ஏதோ இந்த உலகம் முழுவதும் சமைச்சவங்களோட பாத்திரத்தை தான் கழுவுறமாதிரி பில்ட் அப் கொடுப்பார்கள். இதில் இருந்து விடுபட ஒரு சிக்கனமான பாதை ஒன்றை கீழே காட்டியுள்ளேன் பாருங்களேன்… ஐயோ… என்ன நசலப்பா இது!! என்று நீங்கள் அலறும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கின்றது. டெக்னாரடி டக்ஸ் தமிழ்ப்பதிவு நகைச்சுவை பொழுது போக்கு

40 : சிம்சன் தொலைக்காட்சித் தொடரின் காட்சிகளைப் பதிவிறக்க

உலகப்புகழ் பெற்றது சிம்சன் கார்டூன்கள். இது சிறுவர்கள் பார்க்கக் கூடியதாக இருப்பினும் பெரியோருக்காகத் தயாரிக்கப்பட்டதே. இந்த பக்கத்தில் சிம்சன் கார்டூன் ஆரம்பக்காலத்தில் எடுக்கப்பட்ட சில கிளிப்புகளைத் தருகின்றது. பதிவிறக்கிச் சிரித்து மகிழ டெக்னாரடி பகுப்புகள் நகைச்சுவை பதிவிறக்கம் Simpson

36 : Engineer இல்லாத உலகம்

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!! நகைச்சுவை

வாழ்க்கையின் நான்கு கட்டங்கள்

பொதுவாக வாழ்க்கையில் பல கட்டங்களைத் தாண்டுகின்றோம். சிறு வயதில் விளையாட்டுகள் வயது வந்ததும் பொறுப்புக்கள்… இப்படி பட்டியல் நீளும்.. கீழே உள்ள படத்தைப் பாருங்கள் வாழ்க்கையின் நான்கு பருவத்தில் தேவைப்படும் நான்கு திரவங்கள்…

பொ(ய்)ன் மொழிகள்

நீங்கள் படித்து எந்த சார்டிபிகேட்டும் (Certificate) வாங்கலாம் ஆனால் உங்கள் டெத் சார்ட்டிபிகெட்டை உங்களால் வாங்க முடியாது நீங்கள் ஏர்டெல்லோ டயலோக்கோ வைத்திருக்கலாம் ஆனால் தும்மும் போது உங்களுடன் வருவது ஹட்ச் மட்டுமே இன்ஜீனியரிங் காலேஜில் படித்து இன்ஜினியர் ஆகலாம் பிரசிடன் காலேஜில் (President College) படித்து பிரசிடன் ஆக முடியுமா? மெக்கானிக்கல் இன்ஜின்னீயர் மெக்கானிக் ஆகலாம் ஆனால் சாப்வேர் இன்ஜினீயர் சாப்வேர் ஆக முடியுமா? தேனீ்ர் கோப்பையில் தேனீரைக் காணலாம் ஆனால் உலகக் கோப்பையில் உலகத்தைக் […]

காதலி வேண்டாம் காதலி

இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள். நேரம் மீதமாகும் நன்றாக நித்திரை கொள்ளலாம் மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம் நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம் அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க எங்கேயும் யாரோடையும் போகலாம் எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லை பழைய புளித்துப்போன பகிடிகளைக் […]