நகைச்சுவை

நினைவுகள் – வீதியோட்டம்

பல்கலையில் படிக்கும் போது நடந்த நிகழ்வு. ஒரு மீள் பதிவு. அன்று மாலை ஜிம் கன்டீனீல் ஒய்யாரமான இருந்து இலங்கை இங்கிலாந்து கிரிக்கட் மாச் பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ பின்னால் தோளில் கை போட்டார்கள். “நாளைக்கு ரோட் ரேஸ் ஓடப் போறம் வாறீங்களா?” ஜெஹான் ஐயா (அண்ணா) கேட்டார். “அதெல்லாம் பள்ளிக்கூடத்தில ஓடினதோட சரி… ஐயோ ஏலாது ஐயே” “கமோன் மயூ… வன் லாஸ்ட் டைம்” தற்போது கேட்டது அயோமி. இதற்குப் பிறகு மறுக்க நான் […]

62 : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)

பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குககடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் “என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??” […]

61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு

அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான். “டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்”.செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே? எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் […]

58 : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்

சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு உன் மனக் கோடு புரியவில்லையே!சீ நான் ஒரு முட்டாள்SQL Query எழுதிய மரமண்டைக்குவெறும் காதல் தியறி விளங்கவில்லையே!UML கீறிய நேரத்தில் உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்ஏன் தெரியுமோ?உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!உன் மனமோ Wikipediaஅதில் எழுத ஓடோடி வந்தேன்யாரவன் மாற்றினான் அதை Encarta வாகஅழிந்து போக அந்த பில்கேட்சுநீ என்னை வெறுக்கின்றாயா?பரவாயில்லைஉன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்Love Bug ஆகவாவது […]

43 : யார் இந்த நட்சத்திரம் அல்லது போத்தல் திறப்பான்

என்ன தெரிய வில்லையா பாருங்கள்!!! அட ஆமாங்க பிரேசிலின் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டிங்கோ!!!! டெக்னாரடி டக்ஸ் தமிழ்ப்பதிவு,நகைச்சுவை, பொழுது போக்கு