யார் மயூரேசன்

என் பெயர் மயூரேசன். என் பெயரின் அர்த்தம் கணபதி. அதாவது ஒரு தடவை அசுரர்களுடன் சண்டையிட வாகனம் இல்லாமல் விநாயகர் இருந்திருக்கின்றார். அப்போது தேவர்கள் சேர்ந்து மயிலை வாகனமாகக் கொடுத்தார்களாம். மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம். இதுதான் என் பெயரின் பின்ணனி.

நான் ஒரு கணனிப் பட்டதாரி அத்துடன் தற்போது அன்ரொயிட் இயங்குதளத்திற்கான செயலிகளை எழுதும் வேலையில் உள்ளேன்.

என் ஆர்வம் என்று சொன்னால், தமிழ் மற்றும் கணனி என்று சொல்லலாம். இணையத்தில் பல தமிழ் சார் குழு முயற்சிகளில் பங்கெடுத்துவருகின்றேன். ஆயினும் இப்போது நேரம் இல்லாததால் இந்த வலைப்பதிவிற்குள்ளாகவே நேரம் கடந்துவிடுகின்றது.

அன்புடன்,
மயூரேசன்

15 Responses

Page 1 of 1
  1. ரவிசங்கர்
    ரவிசங்கர் May 8, 2007 at 4:01 pm |

    over phiolosophy-யா இருக்கே ;) கொஞ்சம் வாழிட, படிப்பு, ஆர்வ விவரங்களையாவது தரலாமுல்ல? :)

  2. ranjan
    ranjan June 20, 2007 at 5:10 am |

    நன்றீ மயூரேசன் உங்களது தமிழ் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறன்

  3. prashanth
    prashanth May 25, 2008 at 8:42 am |

    இது ரொம்ப over……..

    நீங்க மணிரத்தினத்திற்கு அசிஸ்டென்டா சேரலாம். good luck…..
    :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

  4. prashanth
    prashanth May 25, 2008 at 8:45 am |

    யார் மயூரேசன் என்றுதான் பதிவில் போட்டுள்ளீர்கள்…… அப்படியென்றால் அடி மயூரேசன், முலம் மயரேசன் என்பது பற்றிக்கொஞ்சம் பதிவில் போடுங்களேன்…….. :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin: :grin:

  5. சாய் ராம்
    சாய் ராம் June 9, 2008 at 3:27 am |

    அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன். கொழும்பு மிகவும் அழகான நகரம் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

  6. uma
    uma June 9, 2008 at 1:16 pm |

    hia mcn! :lol: im uma, pass out as a veterinary gradute frm pera,im realy like ur tamil pattu
    best wishes for ur life sucesses,
    sory i dnt knw abt tamil type letters
    loving friend
    uma
    nw in canada

  7. Theepan
    Theepan July 21, 2008 at 9:36 pm |

    தமிழைமுதன்மைப் படுத்தும் நண்பரே, உங்கள் பதிவில் தமிழ் பிழைகள் இல்லாதவாறு இயன்றவரை தவிர்க்கப்பாருங்கள். கணனி தவறு. கணினி என்பதே சரி. இதையும் தவிர பல எழுத்துப்பிழைகள் உங்கள் பதிவில். பின்னூட்டங்களில் பிழையிருந்தால் பரவாயில்லை. முதன்மை பதிவிலேயே அப்படி இருந்தால் அதிலும் தமிழே என் ஆர்வம் என்று சொல்லும் உங்கள் பதிவில் அப்படியிருந்தால் அது அழகல்லவே…!

  8. நிமல் - NiMaL
    நிமல் - NiMaL September 25, 2008 at 9:43 am |

    Hi,
    It seems there are some errors in your site feed, thus unable to add your feed to http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/

    http://validator.w3.org/feed/check.cgi?url=http%3A%2F%2Fmayuonline.com%2Fblog%2Ffeed%2F

    I’m unable to work on a fix for this on my side for some time. In the mean time, if possible fix at your end.

    Delete this comment after reading. (I don’t have your email)

    Regards,
    NiMaL

  9. ரங்கா..
    ரங்கா.. November 18, 2008 at 4:55 am |

    மயூர் ……….
    உங்கள் தமிழ் பற்றும், சேவையும் வாழ்க !!!!!!!!!!!!!!!!!!

  10. kmaiyuran
    kmaiyuran June 11, 2009 at 1:51 pm |

    pilai irunthallum ungal murachiyai paaratta venum. keep it up. intha pilai ellam typingla vaarathu. so mannikalam. ellathilaum pilai pitihu than eelathamilar ippadi irukindrom. ha ha. u continue.

  11. மதி
    மதி November 5, 2009 at 9:43 pm |

    மயூரா… நல்ல அறிமுகம்..
    எப்படி சார் இருக்கீங்க?

  12. வித்திஆனந்
    வித்திஆனந் August 8, 2012 at 5:50 am |

    சூப்பர் மயூரேசன்.. நான் இம்புட்டு காலமும் உங்க தமிழ் சேவையை கவனிக்கவே இல்லையே.. :smile:

    ஆனா ஒன்னே ஒன்னு தான் இடிக்குது..
    //மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம்.//
    நீங்க இப்பிடி ஒரு பிட்டை போடுவிங்க என்னு தெரிஞ்சிருந்தா, தேவர்கள், விநாயகர் பயணிக்க பன்னி, பூனை, குரங்கு என்னு ஏதாவது குடுத்திருப்பாங்க…
    அப்புறம் உங்களுக்கு பன்னியேசன், பூனையேசன், குரங்கேசன் என்னு தான் பேரு வச்சிருப்பாங்க… :lol:

Leave a Reply

%d bloggers like this: