என்ன மாற்றம் தேவை??

கொஞ்சம் அசடான என்னால் நடத்தப்படும் தளம் என்பதால்,  உங்கள் கருத்துக்களை இங்கே தெளித்துச் செல்லுங்கள். பெறுமதியானவையிற்கு சன்மானம் வழங்கப்படாவிட்டாலும் மரியாதை வழங்கப்படும்.

அன்புடன்,
மயூரேசன்.

4 Responses

Page 1 of 1
  1. சுபன்
    சுபன் May 17, 2007 at 3:35 am |

    வணக்கம் மயுரேசன் அண்ணா! தளம் ரொம்ப அழகா இருக்கு! மாற்றம் ஏதும் தேவையான்னு தெரியவில்லை தெரிந்தால் சொல்கிறேன்

  2. Sathia
    Sathia June 13, 2007 at 1:33 am |

    மயூரேசன்,
    உங்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ள முன் அனுமதி கேட்காத்தால் இங்கே பின்னூட்டமிடுகிறேன்.
    பார்த்தவுடன் உறுத்தியதால் கூறுகிறேன். ‘பரனில’ தவறு, ‘பரணில்’ என்பதே சரி, இந்த பின்னூட்டத்தை சரிசெய்தவுடன் விலக்கிவிடுங்கள்.
    சத்தியா.

  3. சூரியன்
    சூரியன் June 18, 2009 at 8:29 am |

    தளத்திற்க்கு நல்ல தீம்(Theme) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: