பெட்டகம்

தமிழ்மணம் கருவிப்பட்டையும் வேர்ட்பிரசும்

நீங்கள் தனியாக ஒரு முகவரியில் வேர்ட்பிரசை நிறுவிப் பயன்படுத்துபவரானால் ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அங்கு கருவிப்பட்டைக்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும். :(

இதற்காக ஒரு நீட்சி இருந்தால் எப்படி இருக்கும். அதாவது நீட்சியை நீங்கள் நிறுவிவிடுங்கள் பின்னர் உங்கள் இஷ்டத்திற்கு தீம்களை மாற்றுங்கள். ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அதற்காக மாற்றங்களை செய்யத் தேவையில்லை. நீட்சியே எல்லா வேலையையும் செய்துவிடும். :)

நிசத்தில் இப்படி ஒரு நீட்சியை ஒரு தமிழ் அன்பர் எழுதியுள்ளார். சென்று பெற்றுப் பயனடையுங்கள்.  நான் இப்போ அந்த நீட்சியைத்தான் பயன்படுத்துகின்றேன்…!!! ;)

சொடுக்கிப் பெறுக நீட்சியை :)

அன்புடன்,
மயூரேசன். :)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>