8 Responses

Page 1 of 1
  1. God
    God March 20, 2007 at 5:15 pm |

    சே நீங்கள் தானா அது? போன வாரம் கூட… அந்த வாத்தியார் என்னிடம் வந்து நடந்த விசயங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

    என்ன மயூரேசன்…நீங்கள் ரொம்ப நல்ல பிள்ளைன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்…ஹ…ஹ…ஹா…

  2. வடுவூர் குமார்
    வடுவூர் குமார் March 20, 2007 at 5:15 pm |

    உங்க உபாத்தியார் முகவரி இருந்தால் கொடுங்க!! என் செலவில் இதை அவருக்கு அனுப்பிவைக்கிறேன்.:-))
    நல்ல அனுபவம்.

  3. கானா பிரபா
    கானா பிரபா March 20, 2007 at 5:16 pm |

    இளமைக்கால நினைவுகள் பெரும்பாலும் எல்லோருக்கும் ஒத்துப்போகும் போல, உங்கள் அனுபவங்கள் எனக்கும் வாய்த்தது.

  4. SP.VR. சுப்பையா
    SP.VR. சுப்பையா March 20, 2007 at 5:16 pm |

    இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் இரண்டு
    ஒன்று தூக்கம்
    மற்றொன்று மறதி!

  5. மயூரேசன் Mayooresan
    மயூரேசன் Mayooresan March 23, 2007 at 7:21 pm |

    //இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் இரண்டு
    ஒன்று தூக்கம்
    மற்றொன்று மறதி!//
    ஆமாம் அதில் சந்தேகமே இல்லை திரு.சுப்பையா அவர்களே!

  6. மயூரேசன் Mayooresan
    மயூரேசன் Mayooresan March 23, 2007 at 7:21 pm |

    கானாப் பிரபா..
    நீங்களும் என்ன மாதிரித்தானா? பலே பலே!!!

  7. மயூரேசன் Mayooresan
    மயூரேசன் Mayooresan March 23, 2007 at 7:22 pm |

    வடுவூர்குமார் ஏன் இந்த விபரீத முயற்சி… பின்பு நான் ஊருக்கே போக முடியாமல் போய் விடலாம் ;)

  8. மயூரேசன் Mayooresan
    மயூரேசன் Mayooresan March 23, 2007 at 7:23 pm |

    //என்ன மயூரேசன்…நீங்கள் ரொம்ப நல்ல பிள்ளைன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்…ஹ…ஹ…ஹா… //
    எல்லார் வாழ்க்கையிலும் கறுப்பு சரித்திரம் இருக்குமுங்கோ!!! :)

Leave a Reply

%d bloggers like this: