8 Responses

Page 1 of 1
  1. செந்தழல் ரவி
    செந்தழல் ரவி December 7, 2007 at 10:42 am |

    அருமை…!!!!!!!!!!!!!!

    இட்லிவடையின் தூண்டுதலால் செயல்படுகிறோம் என்றில்லாமல் ஆர்வத்தோடு தமிழில் தமிழர்களை வலைப்பதியவைக்க இது ஒரு சிறந்த முயற்சி…

    என்னுடைய பங்களிப்பை செய்கிறேன்…

    (ஏன் இந்த கொலைவெறி :) )

  2. SP.VR.SUBBIAH
    SP.VR.SUBBIAH December 7, 2007 at 11:58 am |

    login (noun) – புகுபதிகை

    நுழைக

    இது சரியாகப் புரியும்படியான சொல்

  3. ravishankar
    ravishankar December 7, 2007 at 2:53 pm |

    நாலு பேருக்கு நல்லதுன்னா மறுமொழிக் கயமை செய்வதில் தவறே இல்லை :) ஒரே நாளில் 500 சரங்கள் தமிழாக்கி உள்ளோம்..let’s rock :)

  4. kumaran
    kumaran December 9, 2007 at 7:50 am |

    nalla muyatchi… vazhthukkal! :)

  5. God (சாமி)
    God (சாமி) December 10, 2007 at 4:50 am |

    தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்…!
    எங்களால் ஆன உதவிகளைக் கண்டிப்பாகச் செய்வோம் சகோதரா.

Leave a Reply

%d bloggers like this: