பெட்டகம்

வேர்ட்பிரஸ் 2.7.1

வேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள்.

தரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம்.

எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் ;)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

2 comments to வேர்ட்பிரஸ் 2.7.1

  • //எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் //

    Grr.. ! :)

    என்னுடைய தமிழ்,ஆங்கிலப் பதிவுகள் எல்லாம் tools-upgrade போய் இற்றைப்படுத்தியாச்சு. ஒரு பிரச்சினையும் இல்லை.

  • @ரவி
    அப்ப பாருங்களேன் :lol:

    நானும் இற்றைப்படுத்த வேண்டியதுதான் :wink:

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>