வேர்ட்பிரஸ் 2.5.1 வெளியாகிவிட்டது
Apr 25th, 2008 by மயூரேசன்
WordPress 2.5.1 வெளிவந்துள்ளது. இதில் முந்தய பதிப்பில் இருந்த பாதுகாப்புப் பிரைச்சனைகள் நீக்கப்பட்டதுடன், செயற்பாட்டு வினைத்திறனும் அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது.
- Performance improvements for the Dashboard, Write Post, and Edit Comments pages.
- Better performance for those who have many categories
- Media Uploader fixes
- An upgrade to TinyMCE 3.0.7
- Widget Administration fixes
- Various usability improvements
- Layout fixes for IE
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
இற்றைப்படுத்திவிட்டீர்களா? ஏதும் பிரச்சினை இல்லையே?
ஆமாம் அருட்பொருங்கோ.. இற்றைப்படுத்திவிட்டேன். எந்தப் பிரைச்சனையும் இல்லை!
மேலும்