Comments on: வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி

By: தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது
[...] இதைச் செய்வதற்கான மயூரேசனின் [...]

By: மயூரேசன்
அட அப்படியா ரவி!!! நான் ஒரு மக்கு!!!

மாத்திட்டாப் போச்சு!!! வேர்ட்பிரசில பெரிய புலியாவே ஆகிட்டீங்க போல!!!

By: ravishankar
இல்லை, ஒரே பெயரில் வரும் அடுத்தடுத்த இடுகைகளுக்குப் பின் வேர்ட்ப்ரெஸ்ஸே தானாக 2, 3 என்று எண்களைப் போட்டு புது முகவரிகளைத் தரும்.

By: மயூரேசன்
அதாவது ஒரே பெயரில் இரு இடுகைகள் வந்தால் குளம்பலாம் என்று வேர்ட்பிரஸில் வாசித்த ஞாபகம். அதுதான் ஆண்டைப் போட்டேன்.!

By: ravishankar
நிறைய பேர் ஆண்டு/மாதம்/இடுகைத் தலைப்பு என்ற முகவரியோ /இடுகைத் தலைப்பு என்ற முகவரியோ கொண்டு பார்த்திருக்கேன். நீங்க நடுவால ஆண்டுப் பெயரை மட்டும் வச்சிருக்கீங்க   யோசிச்சுக்குங்க

By: மயூரேசன்
Page Rank என்பதைத்தான் Page RAnge என்று எழுதி விட்டேன். ஆங்கல அறிவு மட்டம்.. அதுதான். கண்டுக்காதீங்க!!

மாற்றும்போது REDIRECT வேலைகளை செய்வதற்குத்தான் .htaccess கோப்பில் வேர்ட்பிரஸ் மாற்றங்களைச் செய்கின்றது~!!

தெளிவூட்டும் மறுமொழிக்கு நன்றி ரவி!!!

By: ravishankar
நல்ல விளக்கம் மயூ.

Page range என்று எழுதி உள்ளீர்கள். அது Page rank. ஆனால், Page rankக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. யார் எத்தனை தொடுப்புகளை எங்கிருந்து கொடுக்கிறார்கள் என்பதே Page Rankஐ நிர்ணயிக்கிறது. ஆனால், Page rankஐயும் கணக்கில் கொண்டு முடிவாகும் ஒட்டு மொத்த தேடல் முடிவுத் தரப்படுத்தல்களில் இந்த மாதிரி அர்த்தமுள்ள முகவரிகள் கொண்டு இருப்பது உதவும். இந்த அர்த்தமுள்ள முகவரிகள் தேடு சொல் சார்ந்தவை. Page rank தேடு சொல் சாராதவை.

தமிழ்மண நீட்சி வேலை செய்யாதது முன்பே அறிந்தது தான். அந்த நீட்சியை உருவாக்கியவரிடம் கேட்டிருக்கிறேன். சரி செய்வார் என்று எதிர்ப்பார்ப்போம். இது ஏதும் சின்ன விசயமாகத் தான் இருக்கும். வேர்ட்பிரஸ் நீட்சிகள் உருவாக்கும் பகீ போன்றவர்களும் உதவலாம்.

இந்த அர்த்தமுள்ள முகவரிகள் தொடர்பில் இன்னொரு முக்கிய குறிப்பு. பக்கத்தைப் பதிப்பிக்கும் முன் இடுகைத் தலைப்பைத் தவிர்த்த வேறு தலைப்பையும் முகவரியாகப் பெறலாம். இதற்கு page slug பயன்படுத்துங்கள். இடுகைத் தலைப்பைக் காட்டிலும் சுருக்கமான, தெளிவான முகவரிகளைப் பெற உதவும். இந்த slugஐ எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். எல்லா முறையும் சரியான பக்கத்துக்குப் போகும். தவிர, இந்த அர்த்தமுள்ள முகவரிகளுக்கு மாற்றும் முன் உள்ள ?p= என்ற அடிப்படையிலான முகவரிகளும் வேலை செய்யும். எனவே, இந்த மாற்றத்தைக் குறித்துக் கவலைப்படத் தேவை இலைல.

By: வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி « தமிழ் நுட்ப
[...] 4, 2008 · No Comments  வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி உர… எவ்வவாறு என்பதை தமிழ் வலைப்பதிவில் [...]