இன்று Google in your language பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கே ஜிமெயிலைக் காணவில்லை. Orkut, Main Search Page போன்றவை கூகிள் தானே பராமரிப்பதால் அங்கு தருவதில்லை. தற்போது ஜிமெயிலும் காணாமல் போயுள்ளதே???

யாராவது தகவல் தெரிந்தா சொல்லுங்க!!!
|
||||||
ஜிமெயில் தமிழில் வருமா??இன்று Google in your language பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கே ஜிமெயிலைக் காணவில்லை. Orkut, Main Search Page போன்றவை கூகிள் தானே பராமரிப்பதால் அங்கு தருவதில்லை. தற்போது ஜிமெயிலும் காணாமல் போயுள்ளதே???
4 comments to ஜிமெயில் தமிழில் வருமா?? |
||||||
|
Copyright © 2010 தமிழ் வலைப்பதிவு - All Rights Reserved |
||||||
ஜிமெயில் தமிழாக்கம் நடந்து முடியும் தருவாயில் இருந்ததே..வேறு மொழிகளில் ஜிமெயிலுக்கு மொழிமாற்ற வாய்ப்பு இருக்கிறதா பாருங்கள்..ஒரு வேளை இதையும் அதன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு விட்டதோ?
இப்ப நான் பார்த்தபோது… இந்திய மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடா, சிங்களம் எதற்கும் ஜிமெயில் இல்லை!
[...] I suspected earlier, it seems soon we can expect more products from google in Tamil and other Indian [...]
[...] யாம் சந்தேகித்த படி மேலும் பல கூகிள் தமிழ் இடைமுகங்கள் [...]