Comments on: கல்லூரி விமர்சனம்

By: Kumar
I disagree on all the comments on the ending of the movie.

I think it was a very good ending for this movie. If the director wanted to create a true story he could have made a documentary. Not many movies in India and Tamilnadu are made with real life examples. I have seen many movies made in USA which are loosly based on real events and are very good. The ending had almost the same impact as the real life incident had on me. I would like to add that this was one of the best movies of last year.

By: johan paris
//பாட்சா திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் சண்டை போடுவதற்காக பாட்சா வரும் ஆட்டோ விபத்துக்குள்ளாக, “பாட்சா இறந்தார், ஆன்டனி வென்றார்” என்று முடிவு வைத்தால் //

ரவி சங்கர்!

இப்படி ஒரு முடிவு “பாட்சா” வுக்கு வைத்திருந்தால்; தமி்ழகம் எரிந்திருக்கும்..

ஏதோ ஆண்டவன் எல்லோரையும் காப்பாற்றிவிட்டான்.

படத்திலும் ரஜனி சாகக்கூடாதெனப் பக்குவப்படுத்தப்பட்ட ரசிகர்கள் ;அவர்களுக்காக எடுக்கும் படங்களுடன்; இவை சரிப்படாதுதான்.

By: மயூரேசன்
சூரியன், பாசமலர்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

By: ravishankar
johan-paris –

பாட்சா திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் சண்டை போடுவதற்காக பாட்சா வரும் ஆட்டோ விபத்துக்குள்ளாக, “பாட்சா இறந்தார், ஆன்டனி வென்றார்” என்று முடிவு வைத்தால் எப்படி சொதப்பலாக இருக்குமோ அவ்வளவு சொதப்பல் இந்தப் படத்தின் முடிவு…

ஒரு திரைப்படத்துக்கு முடிவு என்பது மிக முக்கியமானது. அதனாலேயே இந்தப் படம் நிறைவு தராமல் போகிறது.

இதை விட முக்கியம், முடிவில் காட்டப்படும் உண்மை நிகழ்வு இன்னும் வீரியத்துடன் விவரணப் படமாகவோ உண்மைக்கதையாகவோ எடுக்கப்பட வேண்டிய ஒன்று. இப்படி வணிக நோக்குக்கு ஊறுகாய் போல் பயன்படுத்தியது அவர்களை அவமானப்படுத்தியது போல் இருக்கிறது..

எனக்கு ஏனோ இந்தப் படத்தைப் பார்க்கும்போது இயல்பாய் இருந்ததாய்த் தோன்றவில்லை. இயல்பாய் இருக்க இயக்குனர் மெனக்கெடுவது தான் தெரிந்தது. இதைவிடக் காதல் திரைப்படத்தை நன்றாகச் செய்து இருந்தார்..

By: johan paris
ஒரு வெள்ளைத் தாளைக் காட்டினால்; அதில் எங்காவது மூலையில் ஒரு சிறு கறுப்புப்புள்ளி உள்ளதென

பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துக் குறைகூறுவதில் சிலருக்கு மிகத் திருப்தி.

அந்த வகையில் சிலர் “கல்லூரி”யைப் பார்க்கிறார்கள்.

ஆனால் சமீபகாலங்களாக வந்த படங்களுடன் ஒப்பிடும் போது; இந்தப் படம் மிகச் சிறந்த படங்களில்

ஒன்று.

உங்களைப் போன்ற பல இளைஞர்களுக்கு பிடித்துள்ளது. இதே இப்படத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி;

நான் வாழ்வில் மிக ஒன்றி ரசித்த படங்களில் ஒன்று.

இன்றைய படங்களில் பாடல்களைப் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை.அதனால் இப்படத்தில் அது எனக்குக் குறையாகத் தெரியவில்லை.

By: மயூரேசன்
அட்டா…!!! ரவி.. ஒரே மாதிரி சிந்தித்திருக்கின்றோமே!!!

By: ravishankar
உலகின் மிகச் சொதப்பலான முடிவுகள் கொண்ட முதல் 10 படங்களில் இது ஒன்று !

By: பாச மலர்
முடிவைத் தவிர..எல்லாமே நன்று..

By: suuriyan
இத படம் ஒரு வித்தியாசமான படைப்பு.

By: கல்லூரி & ஓம் ஷாந்தி ஓம் விமர்சனம் « திரை விமர்ச
[...] இவற்றை மீறி உள்ள திரைப்படம் கல்லூரி விமர்சனத்தை இங்கே [...]