பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள்.
உங்கள் நண்பரின் செல்லிடத் தொலைபேசி இலக்கம் 071-1234567 என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு இலவசமாக குறுஞ் செய்தி அனுப்ப 94711234567@mobital.lk எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவருக்கு அது இலவச குறுஞ்செய்தியாகப் போய்ச் சேரும்.
இதை மனதில் வைத்து PHP or ASP போன்ற மொழிகளில் நீங்கள் சில நிரல் சட்டங்களை எழுதலாம். உதாரணமாக மொபிடலுக்கு செய்தி அனுப்ப நான் PHP இல் ஒரு நிரல் சட்டம் எழுதியுள்ளேன்.
இந்த நிரல் சட்டம் மூலம் இலவசமாக மொபிடல் தொலைபேசிகளுக்கு SMS செய்தி அனுப்பலாம்.
இந்திய நண்பர்களுக்கு இந்த தகவல்!
| 1. Andhra Pradesh | Airtel | 9849 | 919849012345@airtelap.com |
| 2. Andhra Pradesh | Idea Cellular | 9848 | 9848012345@ideacellular.net |
| 3. Chennai | Skycell / Airtel | 9840 | 919840012345@airtelchennai.com |
| 4. Chennai | RPG Cellular | 9841 | 9841012345@rpgmail.net |
| 5. Delhi | Airtel | 9810 | ???Not Working |
| 6. Delhi | Hutch | 9811 | 9811012345@delhi.hutch.co.in |
| 7. Gujarat | Idea | 9824 | 9824012345@ideacellular.net |
| 8. Gujarat | Airtel | 9898 | ???Not Working |
| 9. Gujarat | Celforce / Fascel | 9825 | 9825012345@celforce.com |
| 10. Goa | Airtel | 9890 | ???Not Working |
| 11. Goa | BPL Mobile | 9823 | 9823012345@bplmobile.com |
| 12. Goa | Idea Cellular | 9822 | 9822012345@ideacellular.net |
| 13. Haryana | Airtel | 9896 | ???Not Working |
| 14. Haryana | Escotel | 9812 | 9812012345@escotelmobile.com |
| 15. Himachal Pradesh | Airtel | 9816 | ???Not Working |
| 16. Karnataka | Airtel | 9845 | ???Not Working |
| 17. Kerala | Airtel | 9895 | 9895012345@airtelkerala.com |
| 18. Kerala | Escotel | 9847 | 9847012345@escotelmobile.com |
| 19. Kerala | BPL Mobile | 9846 | 9846012345@bplmobile.com |
| 20. Kolkata | Airtel | 9831 | 919831012345@airtelkol.com |
| 21. Madhya Pradesh | Airtel | 9893 | ???Not Working |
| 22. Maharashtra | Airtel | 9890 | ???Not Working |
| 23. Maharashtra | BPL Mobile | 9823 | 9823012345@bplmobile.com |
| 24. Maharashtra | Idea Cellular | 9822 | 9822012345@ideacellular.net |
| 25. Mumbai | Airtel | 9892 | ???Not Working |
| 26. Mumbai | BPL Mobile | 9821 | 9821012345@bplmobile.com |
| 27. Punjab | Airtel | 9815 | ???Not Working |
| 28. Pondicherry | BPL Mobile | 9843 | 9843012345@bplmobile.com |
| 29. Tamil Nadu | Airtel | 9894 | 919894012345@airteltn.com |
| 30. Tamil Nadu | BPL Mobile | 9843 | 9843012345@bplmobile.com |
| 31. Tamil Nadu | Aircel | 9842 | 9842012345@airsms.com |
| 32. Uttar Pradesh (West) | Escotel | 9837 | 9837012345@escotelmobile.com |
| 33. Uttar Pradesh (West) | Airtel | ?? | ??? |
| 34. Chennai | Hutch | 9884 | 9884012345@south.hutch.co.in |
| 35. Andhra Pradesh | Hutch | 9885 | 9885012345@south.hutch.co.in |
| 36. Karnataka | Hutch | 9886 | 9886012345@south.hutch.co.in |
| 37. Karnataka | Airtel | phonenumber@airtelkk.com |
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



நல்ல தகவல். சோதித்துப் பார்த்துட்டு சொல்றேன். இந்தியாவுக்கும் ஒரு படிவம் செஞ்சு தரலாமே
[...] தொடர்ந்து….. [...]
ரவி செய்திடலாம்… ஆனால் இம்முறை எந்நதெந்த இலக்கஙகளுக்கு வேலைசெய்கின்றது என்று நிச்சயமாகத் தெரிந்தால் உடனேயே செய்திடலாம்…!!!
இந்திய நண்பர்களுக்கு இந்த தகவல்!…
இதில் கொடுத்துள்ள மின்னஞ்சல் மூலம் உங்கள் நிரல் மூலம் அனுப்பமுடியுமா?
இல்லை உங்கள் நிரல் மோபிடாக்க்கு மாத்திரம் தானா?
இல்லை வடுவூர் குமார்… எனது நிரலில் மொபிடலுக்கு மட்டும்தான் அனுப்பலாம்.
உங்களுக்கு email 2 SMS சேவையை தயாரிக்காலாம்… ஆனால் நீங்க உங்களுக்கு எந்த சேவையாளர் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைத் தரவேண்டும்… ஏற்கனவே சில சர்வதேச வலைப்பின்னலுக்கு இங்கே செல்லவும்.
http://sms.mayuonline.com
தமிழ்நாடு airtel எண்ணுக்கு அனுப்பினேன். 4 நாட்களாக முயன்று விட்டு இயலவில்லை என்று சொல்லி விட்டது
@ரவி
இந்திய இலக்கங்கள் இணையத்தில் பெற்ற தகவல்தான்..!!! யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் இந்திய இலக்கங்களையும் சேர்த்திடலாம்.!
how to get free or low cost call charges to chani air tel hand phone.
ineed eargently if u can pleaz sent tomy mail suvarnan2003@yhahoo.com
happy theepavali wishes
i want job in this field. how to conduct correct person in this field plz help my mail id:
am very amezing how is possible
every things in tamil
do u indiya onli?