Comments on: அழகே காதலே கடவுள் பணம் தருவாரா?

By: மயூரேசன்
@ரவி

ஹி..ஹி… தம்மான்னா என்னோட கேள் பிரண்டு மாதிரி. அவ படத்தைப் போயி இப்படி பப்ளிக்கில போடுவனா?? சீ.. சீ…

By: ரவி
அழகு = தமன்னா என்று படம் போடாததால், இந்த தொடர் பதிவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறேன்

By: மயூரேசன்
@வந்தி

அக்சுவலா அந்த டிக்சனரி தேவைப்பட்டது எனக்குத்தான். அவங்களுக்கில்லை.

அழைப்பிதழுக்கு நன்றி. அத்துடன் இங்கே இட்ட கலக்கல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

@நிமல்

கோடி நன்றிகள் பதிவிட்டமைக்கு

@அஷோக்பரன்

அழைப்பிதழை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பரே

By: நிமல் - NiMaL
அழைப்புக்கு நன்றி…    மாட்டிவிட்தற்கு கண்டனங்கள்…

என்னுடைய தொடர் பதிவு இங்கே…!

By: வந்தியத்தேவன்
//மெல்லிசா இருக்கோணும்

வெள்ளையா இருக்கோணும்

தலைமயிர் நீளமா இருந்தால் நல்லம்

ஒரு கிரஜூவேட் என்றால் நல்லம்

இங்கிலீசு கதைக்கத் தெரிந்தால் நல்லம்//

இவை உங்கள் விருப்பங்கள் தானே. வேண்டியவர்கள் கண்ணுக்குத் தென்பட்டால் நல்லதே நடக்கும்.

//இப்பிடிப் பட்டியல் நீளும். ஆனாலும் ஒரு பெண் கொள்ளையழகாக இருந்துவிட்டால் எந்த கொண்டிசனும் இல்லாமல் கனடா மாப்பிள்ளைமார் கொத்திக்கொண்டு போடுவினம். //

இது சரியான உண்மை உந்தக் கனடா மாப்பிள்ளைமாருக்கு மட்டும் எப்படி வடிவான பெட்டையள் கிடைக்கிறது என்பது பெரியதொரு ஆச்சரியம்.

//இன்று கேரளத்துப் பைங்கிளிகள் பல வந்து தமிழ் சினிமாவை ஆட்டுவித்தாலும், என்றும் என் மனதில் மீரா மீரா மீரா.//

என் மனதிலும் மீராதான். என்ன அவர் ஒரு வித்தியாசமான அழகு நம்ம அபிசேக் பச்சானின் மனிசி ஒரு வித்தியாசமான அழகு.

// நான் பேசுறது அந்த வெங்காயத்துக்கு விளங்காது, அந்த வெங்காயம் பேசுறது எனக்கு விளங்காது.//

சரி சரி எங்களுக்கு விளங்குது. அவருக்கு ஒரு டிக்சனெரி பரிசாகக் கொடுத்திருந்தால் எல்லாம் விளங்கியிருக்கும்.

//அந்த சொல்லுக்கு வெறுமனே ஆண்-பெண் காதலை சாட்டி முடிக்கவில்லை. தாய்-சேய், தந்தை-சேய், ஆசிரியை-மாணவர் என்று அந்தப் பட்டியல் நீளும்//

மிகவும் சரி. ஆனால் தமிழில் அன்பு என்ற சொல் இருப்பதால் காதல் என்பது ஆண் பெண் இருவருக்கும் இடையில் என சொல்லப்பட்டுவிட்டது.

//அடியேன் கோவில் குளம் என்று அலைவதில்லை. கணக்கா பரீட்சைகள் வரும் போது மட்டும் டான் என்று கோவில் வாசலில் வந்து நிற்பேன். ஆத்தா ஆத்தா என்று உருகி உருகி வழிபடுவேன். தேர்வு முடிவுகள் வந்த உடனே ஆத்தாக்கு அரிச்சனை விழும்.//

சேம் பிளட். ஆனால் திருவிழா, பண்டிகைகள் நாட்களில் கோவிலுக்கு அம்மன் தரிசனம் செய்யபோவது வழக்கம்.

//பெரிய பணக்காரணாக இல்லையே என்று அப்பப்ப கண்ணீர் வடித்தாலும் இருப்பதை வைத்து வாழப் பழகினால் அதுவே செல்வம். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.//

கடைசியாக தத்துவம் சொல்லி முடிச்சு வைத்துவிட்டீர்கள்.

என் நம்பிக்கையைக் காப்பாற்றியதற்க்கு நன்றிகள் சீனியரே.

By: என்.கே.அஷோக்பரன்
தங்களது அழைப்பை ஏற்றுக்கொள்கின்றேன். கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு 2-3 நாட்களுக்குள் பதிவை இட்டுவிடுகின்றேன்.

நன்றி.

By: வந்தியத்தேவன்
நண்பரே முதலில் கொஞ்சம் சிரிச்சுப்போட்டு வந்து நல்லதொரு பின்னூட்டம் இடுகின்றேன் கலக்கலாக நிறைய விடயம் சொல்லியிருக்கிறியள்.