2 Responses

Page 1 of 1
  1. Paheerathan
    Paheerathan July 24, 2008 at 3:38 pm |

    ஆமாம் இந்த தொடருக்கு நானும் ரசிகன்தான். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத தொடர். 20 ஆண்டுகளுக்கு முன்னமே எவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள் என்று இப்போதும் வியந்து பார்க்கும் ஒரு தொடர். இதன் கலை இயக்கத்தையும் பின்னணி இசையையும் விஞ்சவே முடியாது . இரண்டாவது கதாநாயகன் ஜெம்ஸ் பாண்டு நடிகர் சீன் கொனரியின் மகன் என்பது கொசுறு . :smile:

  2. hujuban curry
    hujuban curry July 25, 2008 at 1:22 pm |

    இது இன்னாப்படம் :lol: :lol:

    உலக நாயகன் கிட்டவருமா??? :mrgreen:

Leave a Reply

%d bloggers like this: