பெட்டகம்

பிளாக்கர் தமிழ் இடைமுகம்

இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் என்று தெரிகின்றது.

பிளாக்கர் வரைவு தமிழில்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

2 comments to பிளாக்கர் தமிழ் இடைமுகம்

  • எப்படி கூகுள் – தமிழ் செய்திகளை முதல்ல புடிச்சு போடுறீங்க :) நல்ல சேதி தான். பெருமளவு ஏற்கனவே வலைப்பதிவுகளில் புழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மகிழ்ச்சி.

  • எல்லாம் அங்கையும் இங்கையும் நோண்டுவதால் வரும் செய்திதான் ;)

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>