4 Responses

Page 1 of 1
  1. பிறைநதிபுறத்தான்
    பிறைநதிபுறத்தான் March 2, 2008 at 1:56 pm |

    சமுதாய பொறுப்புணர்ச்சி நிறைந்த பதிவராக உந்துதலும் – அவ்வாறு செயல்பட்டால் ஏற்படும் நன்மைகளையும் பதிவாக தந்ததற்கு நன்றி மயூரேசன் அய்யா அவர்களே!

  2. எம்.கே.முருகானந்தன்

    செறிவான பொறுப்புணர்வுடன் கூடிய உங்கள் பதிவு இப்பொழுதைய கட்டாயத் தேவை. நிச்சயம் பதிவர்கள் மனத்தில் சலனத்தை ஏற்படுத்தும். பாராட்டுக்கள்.

  3. கருப்பன்/Karuppan
    கருப்பன்/Karuppan March 4, 2008 at 12:03 pm |

    ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதல் ரெம்ப அதிகமாக இருந்தது, இப்போது கொஞ்சம் பரவாயில்லை என நினைக்கிறேன்.

    எல்லோராலும் சமுதாய சிந்தனை மிக்க பதிவுகளை எழுத முடியாது, கீழ்தரமான தனிமனித/சமுதாய தாக்குதல் இல்லாமல் இருந்தாலே போதுமானது!!

Leave a Reply

%d bloggers like this: